Jeevanadhi – Vadai Vadai Ulundhu Song Lyrics

Song: Vadai Vadai Ulundhu Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Jeevanadhi


English Version

Singer : S. P. Sailaja
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Female : Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai

Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai

Sirisunnu paakkaathinga idhu seeragam kalantha vadai

Sirisunnu paakkaathinga idhu seeragam kalantha vadai

Nalla jeeranam aakkum vadai
Female : Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai

Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai
Female : Soodae aaraama suvaiyae

Maaraama moodiyae vachcha vaddai

Idhu murugalaa sutta vadai

Soodae aaraama suvaiyae

Maaraama moodiyae vachcha vaddai

Idhu murugalaa sutta vadai

Otta alavaa potta vadai
Female : Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai

Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai
Female : Paaththaa poraathu pasiyum theeraathu

Vaada pudikakaathinga

Adhukkum vaadagai ketpenunga haang

Paaththaa poraathu pasiyum theeraathu

Vaada pudikakaathinga

Adhukkum vaadagai ketpenunga
Female : Pallae illaatha kezhavanga kooda

Padhamaa kadikkum vadai

Milagaa pazhamaa niraincha vadai
Female : Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai
Female : Elavam panjukkum medhuvai koduththathu

Engooru ulunthu vadai

Pasum neiyyaaga manakkum vadai

Kudichhcittu thallaadum manushana kooda

Kambaaga nimiththum vadai

Pudhu thembaaga maaththum vadai
Female : Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai
Female : Kaase illaama aasaiyai vachchukittu

Thottukittu podaathinga

Kai pattuchchunnaa aagaathunga haang…

Kaase illaama aasaiyai vachchukittu

Thottukittu podaathinga

Kai pattuchchunnaa aagaathunga haang…
Female : Idhu carla rail-u la kadarkarai manalula

Malivaa kedaikkum vadai

Ellaa manasaiyum mayangum vadai
Female : Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai

Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai
Female : Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai

Vadai vadai aa…..ulunthu vadai

Velai rompa koranja vadai…..hoi….


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை
சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை
நல்ல ஜீரணம் ஆக்கும் வடை பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை பெண் : சூடே ஆறாம சுவையே மாறாம மூடியே வச்ச வடை
இது முறுகலா சுட்ட வடை
சூடே ஆறாம சுவையே மாறாம மூடியே வச்ச வடை
இது முறுகலா சுட்ட வடை
ஓட்ட அளவா போட்ட வடை பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை பெண் : பாத்தா போறாது பசியும் தீராது வாடப் புடிக்காதிங்க
அதுக்கும் வாடகை கேட்பேனுங்க ஹாங்….
பாத்தா போறாது பசியும் தீராது வாடப் புடிக்காதிங்க
அதுக்கும் வாடகை கேட்பேனுங்க பெண் : பல்லே இல்லாத கெழவங்க கூட
பதமா கடிக்கும் வடை
மிளகாப் பழமா நிறைஞ்ச வடை பெண் : வடை வடை உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை பெண் : எலவம் பஞ்சுக்கும் மெதுவை கொடுத்தது
எங்கூரு உளுந்து வடை
பசும் நெய்யாக மணக்கும் வடை
குடிச்சிட்டு தள்ளாடும் மனுஷன கூட
கம்பாக நிமித்தும் வடை
புது தெம்பாக மாத்தும் வடை பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை பெண் : காசே இல்லாம ஆசையை வச்சிக்கிட்டு
தொட்டுக்கிட்டு போடாதிங்க
கைப் பட்டுச்சுன்னா ஆகாதுங்க ஹாங்….
காசே இல்லாம ஆசையை வச்சிக்கிட்டு
தொட்டுக்கிட்டு போடாதிங்க
கைப் பட்டுச்சுன்னா ஆகாதுங்க ஹாங்…. பெண் : இது காருல ரயிலுல கடற்கரை மணலுல
மலிவா கெடைக்கும் வடை
எல்லா மனசையும் மயக்கும் வடை பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை
நல்ல ஜீரணம் ஆக்கும் வடை பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
வடை வடை அ…….உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை…..ஹோய்…

Similar Posts