Jigarthanda DoubleX – Theekuchi Song Lyrics

Song: Theekuchi Song Lyrics

Lyricist: Muthamil

Album: Jigarthanda DoubleX


English Version

Singers : Yuvan Shankar Raja and  Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Lyrics by : Muthamil and Poovan Matheesan
Male : Theekuchi pattaasa

Therikka ava vanthaacha

Theepetti kannaachcha

Thiruppi thiruppi pathikichchaa
Male : En kitta vanthaacha

Etta kani thanthaacha

Oosiyaa thachchaacha

Ulukki enna nikka vachchaa
Male : Aei musupaathi kidaikaatti

Enra kalusaanai kazhattaathai

Aei musupaathi kidaikantti

Enra kalusaanai kazhattaathai
Male : Tong tong dang dang dang

Dang dang dang dang….
Male : Naan thotta thoolacchi

Vachcha vaetachchuda
Male : Theekuchi pattaasa

Therikka ava vanthaacha

Theepetti kannaachcha

Thiruppi thiruppi pathikichchaa
Male : Thaen sottum sollaala

Thithikkira thannaala

Meen kothi pallaala

Mennu mennu thinnu putta
Male : Aei musupaathi kidaikaatti

Enra kalusaanai kazhattaathai

Aei musupaathi kidaikaatti

Enra kalusaanai kazhattaathai
Male : Tong tong dang dang dang

Dang dang dang dang….
Male : Naan thotta thoolacchi

Vachcha vaetachchuda
Male : Yeh muthuna mutha

Thanguna viduthaa

Thapichu vanthen pathamaa

Naan kandathume pithaa

Nikala makka geathula ninnan tharama
Male : Sattunu sutti parunthaa

Nee minnalai thoattu paranthaa

Unnai suththi ottumotha

Ooranthaan vachikalame
Male : Sikaatha sikaatha

Seathukulla sikaatha

Makkaatha makkaatha

Mannukulla makkaatha
Male : Kanavukulla neenthikittu

Kalatha neeyum thaa

Ootatha ootatha
Male : Aei attam potta

Una vatathae

Aei kootam serntha

Nenju thakkaathae

Mathi mathi nee

Kootta podu

Vegam ethi

Nee attam aadu
Male : Aei vanatha paathu

Kaatha naan aaduren

Aei thalatha potu dan

Bhoomi mela nan thavuruven
Humming : ………………….
Male : Aei
Male : Aei
Male Both : Aeiiiii…


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் மற்றும் பூவன் மதீசன் ஆண் : தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா ஆண் : யேன் கிட்ட வந்தாச்சா
எட்டா கனி தந்தாச்சா
ஊசியா தச்சாச்சா
உலுக்கி என்ன நிக்க வச்சாசா ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங்
டாங் டாங் டாங் டாங்… ஆண் : நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சி ஆண் : ஏய் தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா ஆண் : தேன் சொட்டும் சொல்லால
தித்திக்கிற தன்னால
மீன் கொத்தி பல்லால
மென்னு மென்னு தின்னு புட்டா ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங்
டாங் டாங் டாங் டாங்… ஆண் : நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சி டா ஆண் : ஏ முந்துன முத்தா
தங்குன விடத்த
தப்பிச்சு வந்தேன் பத்தமா
நான் கண்டதுமே பித்தா
நிக்கல மக்கா கெத்துல நின்னேன் தரமா ஆண் : சட்டுனு சுட்டி பருந்தா
நீ மின்னலை தொட்டு பறந்தா
உன்னை சுத்தி ஒட்டுமொத்த
ஊரதான் வச்சிகலமே ஆண் : ஏ சிக்காத சிக்காத
சேத்துக்குள்ள சிக்காத
மக்காத மக்காத
மண்ணுக்குள்ள மக்காத ஆண் : கனவுக்குள்ள நீந்திகிட்டு
காலத்த நீயும் தான் ஓட்டாத
ஓட்டாத ஓட்டாத ஓட்டாத ஆண் : ஏய் ஆட்டம் போட்டா
உன்ன வாட்டாதே
ஏய் கூட்டம் சேர்ந்தா
நெஞ்சு தோக்காதே ஆண் : மாத்தி மாத்தி நீ கோட்ட போடு
வேகம் ஏத்தி நீ ஆட்டம் ஆடு ஆண் : வானத்த பாத்துதான்
கட்ட காத்தா நான் ஆடுறேன்
தாளத்த போட்டு தான்
பூமி மேல நான் தாவுறேன்
ஹம்மிங் : ………….
ஆண் : ஹேய்
ஆண் : ஹேய் ஆண்கள் : ஹேய் ..