Jigu Jigu Rail – Boologame Romba Kettu Song Lyrics

Song: Boologame Romba Kettu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jigu Jigu Rail


English Version

Singers : Jolly Abraham and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Bhoologam rompa kettu pochchu

Idhu thirunthaathappaa verum vetti pechu

Pollaathavan ingu nallaa irukkaan

Idhu illaathavan theru kallaarukkaan

Idhu purinjaa therinjaa sarithaandaa
Male : Arasaangam irunthenna laabam

Adhu enna seyyundaa paavam

Sattangal pala nooru podum

Samuthaayam thappichchu odum
Male : Bhoologam rompa kettu pochchu

Idhu thirunthaathappaa verum vetti pechu

Pollaathavan ingu nallaa irukkaan

Idhu illaathavan theru kallaarukkaan

Idhu purinjaa therinjaa sarithaandaa
Male : Kadalu kaaththa vaangi kaiththadiyai thaangi

Gandhi mahaan nikkiratha paaru

Kadalu kaaththa vaangi kaiththadiyai thaangi

Gandhi mahaan nikkiratha paaru

Ippothu gandhi irunthaakka

Shanthi illaama ingae thindaadanum
Male : Manasodinji silaiyaaga aavaarappaa appaa

Marupadiyum sorkkaththuke povaarappaa

Manasodinji silaiyaaga aavaarappaa appaa

Marupadiyum sorkkaththuke povaarappaa

Appa appappaa….
Male : Bhoologam rompa kettu pochchu

Idhu thirunthaathappaa verum vetti pechu

Pollaathavan ingu nallaa irukkaan

Idhu illaathavan theru kallaarukkaan

Idhu purinjaa therinjaa sarithaandaa
Male : Manakkuthappaa koovam mookku senja paavam

Pattanaththin latchanaththa paaru…..eppadiyappaa

Manakkuthappaa koovam mookku senja paavam

Pattanaththin latchanaththa paaru…..

Kuppangal ellaam theppangal polae

Thanneerin melae thallaaduthu
Male : Election-kku kudisai pakkam varuvaangappaa

Jeyichchuputtaa kai kazhuvi viduvaangappaa eppaa

Election-kku kudisai pakkam varuvaangappaa

Jeyichchuputtaa kai kazhuvi viduvaangappaa

Appa appappaa….
Male : Bhoologam rompa kettu pochchu

Idhu thirunthaathappaa verum vetti pechu

Pollaathavan ingu nallaa irukkaan

Idhu illaathavan theru kallaarukkaan

Idhu purinjaa therinjaa sarithaandaa
Male : Nadutheruvil nooru kudithanangal paaru

Veedhiyellaam yaezhaigalin veedu

Nadutheruvil nooru kudithanangal paaru

Veedhiyellaam yaezhaigalin veedu

Oru pakkam saeri oru pakkam maadi

Eppothu rendum onnaavathu
Male : Samaththuvaththa latchiymaa sonnaangappaa

Sonnavanga pechchodu ninnaangappaa

Samaththuvaththa latchiymaa sonnaangappaa

Sonnavanga pechchodu ninnaangappaa
Male : Bhoologam rompa kettu pochchu

Idhu thirunthaathappaa verum vetti pechu

Pollaathavan ingu nallaa irukkaan

Idhu illaathavan theru kallaarukkaan
Male : Idhu purinjaa therinjaa sarithaandaa

Idhu purinjaa therinjaa sarithaandaa

Idhu purinjaa therinjaa sarithaandaa……


Tamil Version

பாடகர்கள் : ஜாலி ஆபிரகாம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா ஆண் : அரசாங்கம் இருந்தென்ன லாபம்
அது என்ன செய்யுன்டா பாவம்
சட்டங்கள் பல நூறு போடும்
சமுதாயம் தப்பிச்சு ஓடும் ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா ஆண் : கடலு காத்த வாங்கி கைத்தடியை தாங்கி
காந்திமகான் நிக்கிறத பாரு
கடலு காத்த வாங்கி கைத்தடியை தாங்கி
காந்திமகான் நிக்கிறத பாரு
இப்போது காந்தி இருந்தாக்க
சாந்தி இல்லாம இங்கே திண்டாடனும் ஆண் : மனசொடிஞ்சி சிலையாக ஆவாரப்பா அப்பா
மறுபடியும் சொர்க்கத்துக்கே போவாரப்பா
மனசொடிஞ்சி சிலையாக ஆவாரப்பா அப்பா
மறுபடியும் சொர்க்கத்துக்கே போவாரப்பா
அப்ப அப்பப்பா……. ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா ஆண் : மணக்குதப்பா கூவம் மூக்கு செஞ்ச பாவம்
பட்டணத்தின் லட்சணத்த பாரு…….எப்படிப்பா
மணக்குதப்பா கூவம் மூக்கு செஞ்ச பாவம்
பட்டணத்தின் லட்சணத்த பாரு…..
குப்பங்கள் எல்லாம் தெப்பங்கள் போலே
தண்ணீரின் மேலே தள்ளாடுது ஆண் : எலக்க்ஷனுக்கு குடிசை பக்கம் வருவாங்கப்பா
ஜெயிச்சுப்புட்டா கை கழுவி விடுவாங்கப்பா எப்பா
எலக்க்ஷனுக்கு குடிசை பக்கம் வருவாங்கப்பா
ஜெயிச்சுப்புட்டா கை கழுவி விடுவாங்கப்பா
அப்ப அப்பப்பா……. ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா… ஆண் : நடுத்தெருவில் நூறு குடித்தனங்கள் பாரு
வீதியெல்லாம் ஏழைகளின் வீடு
நடுத்தெருவில் நூறு குடித்தனங்கள் பாரு
வீதியெல்லாம் ஏழைகளின் வீடு
ஒரு பக்கம் சேரி ஒரு பக்கம் மாடி
எப்போது ரெண்டும் ஒண்ணாவது ஆண் : சமத்துவத்த லட்சியமா சொன்னாங்கப்பா
சொன்னவங்க பேச்சோடு நின்னாங்கப்பா
சமத்துவத்த லட்சியமா சொன்னாங்கப்பா
சொன்னவங்க பேச்சோடு நின்னாங்கப்பா ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான் ஆண் : இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா….

Similar Posts