Jigu Jigu Rail – Mamannu Yaarumilla Song Lyrics

Song: Mamannu Yaarumilla Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jigu Jigu Rail


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Mamannu yaarumilla

Oru machchaannu aalumilla

Mamannu yaarumilla

Oru machchaannu aalumilla
Female : Naan maalai podaththaanae

Aala theduraenae

Vaattasaattamaana thola theduraenae

Aasaiyodu naalu vaarththai pesa….aa….
Female : Ada mamannu yaarumilla

Oru machchaannu aalumilla
Female : Panjaamirtham sontha panneer kudam

Pambaram polavey aaduthu

Panjaamirtham sontha panneer kudam

Pambaram polavey aaduthu
Female : Asainjaa podhumaa aaninpon theru

Asanthaa ottidum arasanum yaaru

Vasathi irunthaa varalaam munnaadi

Vasathi irunthaa varalaam munnaadi

Raththiri aanathum ragasiyam padikka

Raththiri aanathum ragasiyam padikka
Female : Mamannu yaarumilla

Oru machchaannu aalumilla

Naan maalai Podaththaanar

Aala theduraenae
Female : Vaattasaattamaana thola theduraenae

Aasaiyodu naalu vaarththai pesa
Female : Ada mamannu yaarumilla

Oru machchaannu aalumilla
Female : Katcherithaan ippo vachcha enna

Medaiyil melamum yaenguthu

Naanthaan paaduraen raagaththa thedi

Needhaan vegamaa thaalaththai podu

Irandum kalanthaa adhuthaan sangeetham

Aanantha paattaththaan adikkadi padikka
Female : Mamannu yaarumilla

Oru machchaannu aalumilla
Female : Thottaa enna idhu kettaa vidum

Thottukko tholilae saanjukko

Thottaa enna idhu kettaa vidum

Haan thottukko tholilae saanjukko
Female : Neththu pooththathu saamanthi poovu

Neram aanathum nenjila novu

Odambu elachchu urugum munnaalae

Odambu elachchu urugum munnaalae

Koottikka velaiyil kodiyidai anaikka

Koottikka velaiyil kodiyidai anaikka
Female : Mamannu yaarumilla

Oru machchaannu aalumilla
Female : Naan maalai podaththaanar

Aala theduraenae

Vaattasaattamaana thola theduraenae

Aasaiyodu naalu vaarththai pesa….aa…aa…


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல
மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : நான் மாலைப் போடத்தானே
ஆளத் தேடுறேனே
வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே
ஆசையோடு நாலு வார்த்தை பேச….ஆ…. பெண் : அட மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம்
பம்பரம் போலவே ஆடுது
பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம்
பம்பரம் போலவே ஆடுது பெண் : அசைஞ்சா போதுமா ஆணிப்பொன் தேரு
அசந்தா ஒட்டிடும் அரசனும் யாரு
வசதி இருந்தா வரலாம் முன்னாடி
வசதி இருந்தா வரலாம் முன்னாடி
ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க
ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க பெண் : மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல
நான் மாலைப் போடத்தானே
ஆளத் தேடுறேனே பெண் : வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே
ஆசையோடு நாலு வார்த்தை பேச பெண் : அட மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : கச்சேரிதான் இப்போ வச்சா என்ன
மேடையில் மேளமும் ஏங்குது
நான்தான் பாடுறேன் ராகத்த தேடி
நீதான் வேகமா தாளத்தைப் போடு
இரண்டும் கலந்தா அதுதான் சங்கீதம்
ஆனந்த பாட்டத்தான் அடிக்கடி படிக்க பெண் : மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : தொட்டா என்ன இது கெட்டா விடும்
தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ
தொட்டா என்ன இது கெட்டா விடும்
ஹான் தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ பெண் : நேத்து பூத்தது சாமந்தி பூவு
நேரம் ஆனதும் நெஞ்சில நோவு
ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே
ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே
கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க
கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க பெண் : மாமான்னு யாருமில்ல
ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : நான் மாலைப் போடத்தானே
ஆளத் தேடுறேனே
வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே
ஆசையோடு நாலு வார்த்தை பேச……ஆ….ஆ….