Jigu Jigu Rail – Naanoru Nadigai Song Lyrics

Song: Naanoru Nadigai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jigu Jigu Rail


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Naanoru nadigai neeyoru rasigan

Aayiram pergal haang adhil neeyoruvan

Unakkum enakkum uravugal vendum

En mandraththin thalivaa manjaththil nee vaa

Hae hae hae hae hae hae….
Male : Jeyamaaliniyae jeganmoginiyae

Jeyamaaliniyae jeganmoginiyae

Jeyamaaliniyae jeganmoginiyae

Jeyamaaliniyae jeganmoginiyae
Female : Naanoru nadigai neeyoru rasigan

Aayiram pergal haang adhil neeyoruvan

Unakkum enakkum uravugal vendum

En mandraththin thalivaa manjaththil nee vaa

Hae hae hae hae hae….
Female : Intha neram unnoduthaanae callsheet-tu

Iravu pooraa ennodu paadu duet-tu

Male : Anbe

Female : Inbam

Male : Engae

Female : Ingae
Female : Intha neram unnoduthaanae callsheet-tu

Iravu pooraa ennodu paadu duet-tu

Enakkeththa hero unaiyandri yaaro

Iru nenjin meetting idhuthaanae shooting

Unakkaaga irukkaalae heeroyinthaan
Female : Naanoru nadigai neeyoru rasigan

Aayiram pergal haang adhil neeyoruvan

Unakkum enakkum uravugal vendum

En mandraththin thalivaa manjaththil nee vaa

Hae hae hae hae haa….
Female : Entha naalum ennaattam yaedhu super star

Ennai meettu en menithaanae face guitar

Entha naalum ennaattam yaedhu super star

Ennai meettu en menithaanae face guitar
Female : Thadiyodu selllum vayasaana thaaththaa

Thadumaara koodum enai vanthu paaththaa

Azhagellaam kuraiyaamal irukkaenae naan
Female : Naanoru nadigai neeyoru rasigan

Aayiram pergal haang adhil neeyoruvan

Unakkum enakkum uravugal vendum

En mandraththin thalivaa manjaththil nee vaa

Hae hae hae hae hae haei….
Male : Jeyamaaliniyae jeganmoginiyae

Female : Oh ho ho

Male : Jeyamaaliniyae jeganmoginiyae

Female : Oh ho ho

Male : Jeyamaaliniyae jeganmoginiyae

Jeyamaaliniyae jeganmoginiyae

Jeyamaaliniyae jeganmoginiyae


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நானொரு நடிகை நீயொரு ரசிகன்
ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன்
உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும்
என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா
ஹே ஹே ஹே ஹே ஹே ஹேய்….. ஆண் : ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே பெண் : நானொரு நடிகை நீயொரு ரசிகன்
ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன்
உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும்
என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா
ஹே ஹே ஹே ஹே ஹா….. பெண் : இந்த நேரம் உன்னோடுதானே கால்ஷீட்டு
இரவு பூரா என்னோடு பாடு டூயட்டு
ஆண் : அன்பே…..
பெண் : இன்பம்
ஆண் : எங்கே
பெண் : இங்கே பெண் : இந்த நேரம் உன்னோடுதானே கால்ஷீட்டு
இரவு பூரா என்னோடு பாடு டூயட்டு
எனக்கேத்த ஹீரோ உனையன்றி யாரோ
இரு நெஞ்சின் மீட்டிங் இதுதானே சூட்டிங்
உனக்காக இருக்காளே ஹீரோயின் தான் பெண் : நானொரு நடிகை நீயொரு ரசிகன்
ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன்
உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும்
என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா
ஹே ஹே ஹே ஹே ஹா….. பெண் : எந்த நாளும் என்னாட்டம் ஏது சூப்பர் ஸ்டார்
என்னை மீட்டு என் மேனிதானே பேஸ் கிடார்
எந்த நாளும் என்னாட்டம் ஏது சூப்பர் ஸ்டார்
என்னை மீட்டு என் மேனிதானே பேஸ் கிடார் பெண் : தடியோடு செல்லும் வயசான தாத்தா
தடுமாறக் கூடும் எனை வந்து பாத்தா
அழகெல்லாம் குறையாமல் இருக்கேனே நான் பெண் : நானொரு நடிகை நீயொரு ரசிகன்
ஆயிரம் பேர்கள் ஆங் அதில் நீயொருவன்
உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும்
என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா
ஹே ஹே ஹே ஹே ஹேய்….. ஆண் : ஜெயமாலினியே
பெண் : ஓஹ் ஹோ ஹோ
ஆண் : ஜெகன்மோகினியே
பெண் : ஓஹ் ஹோ ஹோ
ஆண் : ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே

Similar Posts