Jigu Jigu Rail – Solladhae Yaarukkum Solladhae Song Lyrics

Song: Solladhae Yaarukkum Solladhae Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Jigu Jigu Rail


English Version

Singers : P. Susheela and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Male : Sollaathae

Female : Haang….

Male : Sollaathae yaarukkum sollaathae

Nee sorkkaththai kaanaamal sellaathae
Male : Sollaathae yaarukkum sollaathae

Nee sorkkaththai kaanaamal sellaathae
Female : Ragasiya uravu adhisaya kanavu

Ragasiya uravu adhisaya kanavu

Iravugal thorum ilamaiyin raagam

Vidiyum varaiyil padippom
Male : Sollaathae

Male : Haah

Female : Yaarukkum sollaathae

Male : Nee sorkkaththai kaanaamal sellaathae
Male : Vaanavil ondru medhuvaaga bhoomiyil vanthu

Penn mayil endru kangalil nindru pesuvathenna vinthai

Female : Ilangkadhal maadhu unai kaanupothu

Oru vaarththaiyaethu vizhithaanae thoodhu
Male : Idhu nayana kavithai kannae

Female : Adhil payilum kadhigal enna
Male : Sollaathae yaarukkum sollaathae

Nee sorkkaththai kaanaamal sellaathae

Male : Ragasiya uravu

Female : Adhisaya kanavu

Male : Iravugal thorum ilamaiyin raagam

Female : Vidiyum varaiyil padippom
Female : Haei sollaathae

Male : Haah

Female : Yaarukkum sollaathae

Male : Nee sorkkaththai kaanaamal sellaathae
Male : Aaradi koonthal azhagaaga aaduthu oonjal

Poocharam soodi kaattrinil aadi poguthu melum keezhum

Female : Anal patta thegam viral patta neram

Punal endru maarum idhu enna maayam
Male : Suga mazhaiyil nanaiya vendum

Female : Iru uyirgal iniya vendum
Male : Sollaathae

Female : Haah

Male : Yaarukkum sollaathae

Female : Sorkkaththai kaanaamal sellaathae

Male : Ragasiya uravu

Female : Adhisaya kanavu

Both : Iravugal thorum ilamaiyin raagam

Vidiyum varaiyil padippom


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : சொல்லாதே…
பெண் : ஹாங்…..
ஆண் : சொல்லாதே
யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே பெண் : ரகசிய உறவு அதிசய கனவு
ரகசிய உறவு அதிசய கனவு
இரவுகள் தோறும் இளமையின் ராகம்
விடியும் வரையில் படிப்போம் பெண் : சொல்லாதே
ஆண் : ஹாஹ்
பெண் : யாருக்கும் சொல்லாதே
ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : வானவில் ஒன்று மெதுவாக பூமியில் வந்து
பெண் மயில் என்று கண்களில் நின்று பேசுவதென்ன விந்தை
பெண் : இளங்காதல் மாது உனைக் காணும்போது
ஒரு வார்த்தையேது விழிதானே தூது ஆண் : இது நயன கவிதை கண்ணே
பெண் : அதில் பயிலும் கதைகள் என்ன ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே
பெண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே
ஆண் : ரகசிய உறவு
பெண் : அதிசய கனவு
ஆண் : இரவுகள் தோறும் இளமையின் ராகம்
பெண் : விடியும் வரையில் படிப்போம் பெண் : ஹேய் சொல்லாதே
ஆண் : ஹாஹ்
பெண் : யாருக்கும் சொல்லாதே
ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே.. பெண் : ஆழ்கடல் ஓரம் அலைபாயும் மோகனராகம்
காதலர் ஒன்று சேர்ந்தது கண்டு பாடுது தென்றல் காத்து
ஆண் : மணல் மீது நானும் மடி மீது நீயும்
தனியாக நானும் கதை பேச வேண்டும்
பெண் : அதில் உலகை மறக்க வேண்டும்
ஆண் : ஒரு நினைவில் மிதக்க வேண்டும் பெண் : ஹேய் சொல்லாதே
ஆண் : ஹாஹ்
பெண் : யாருக்கும் சொல்லாதே
ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே.. ஆண் : ஆறடி கூந்தல் அழகாக ஆடுது ஊஞ்சல்
பூச்சரம் சூடி காற்றினில் ஆடி போகுது மேலும் கீழும்
பெண் : அனல் பட்ட தேகம் விரல் பட்ட நேரம்
புனல் என்று மாறும் இது என்ன மாயம் ஆண் : சுக மழையில் நனைய வேண்டும்
பெண் : இரு உயிர்கள் இணைய வேண்டும் ஆண் : சொல்லாதே
பெண் : ஹாஹ்
ஆண் : யாருக்கும் சொல்லாதே
பெண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே
ஆண் : ரகசிய உறவு
பெண் : அதிசய கனவு
இருவர் : இரவுகள் தோறும் இளமையின் ராகம்
விடியும் வரையில் படிப்போம்