Jodi Pura – Adi Meena Neethan Song Lyrics

Song: Adi Meena Neethan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jodi Pura


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Adi meenaa needhaan koiyaakkani

Adi naanaa unnai koththum kili

Adi meenaa needhaan koiyaakkani

Adi naanaa unnai koththum kili
Male : Thottaa enna kaippattaa enna

Tholodu tholaaga thoththikkadi
Male : Adi meenaa needhaan koiyaakkani

Adi naanaa unnai koththum kili
Male : Intha bhoologam aagaayam vaazhumvarai

Idhu maaraatha maraiyaatha kadhal kadhai

Intha bhoologam aagaayam vaazhumvarai

Idhu maaraatha maraiyaatha kadhal kadhai
Male : Kannodu un vannamthaan eppothum

Nenjodu un ennamthaan

Kannodu un vannamthaan eppothum

Nenjodu un ennamthaan
Male : Un udhattil irukkum paru

Nalla velanja karumbu saaru

Adha koduththu pasiyai theeru

Illai eduththu kollavaa
Male : Adi meenaa needhaan koiyaakkani

Adi naanaa unnai koththum kili
Male : Thottaa enna kaippattaa enna

Tholodu tholaaga thoththikkadi
Male : Adi meenaa needhaan koiyaakkani

Adi naanaa unnai koththum kili
Male : ………………..
Male : Pudhu maappillai pennendru naamaaganum

Manjal maangalyam nee sooda naal paarkkanum

Pudhu maappillai pennendru naamaaganum

Manjal maangalyam nee sooda naal paarkkanum
Male : Therottam car melaethaan appothu

Joraana oorkolamthaan peeppee pippappee

Therottam car melaethaan appothu

Joraana oorkolamthaan
Male : Adhai kodi kangal paarkka

Nalla jodiyendru vaazhththa

Adhai ettu thikkum kekka

Ini ketti melamthaan
Male : Adi meenaa needhaan koiyaakkani

Adi naanaa unnai koththum kili
Male : Adi yaezhaezhu jenmamgal ponaalenna

Pala nooraandu kaalangal aanaalenna

Adi yaezhaezhu jenmamgal ponaalenna

Pala nooraandu kaalangal aanaalenna
Male : Panthangal pogaathadi

Undaana sonthangal maaraathadi

Panthangal pogaathadi

Undaana sonthangal maaraathadi
Male : Idhu neenda kaala uravu

Intha uravukkethu pirivu

Neeyum thaeinthidatha nilavu

Ennai thzhuvi kollavaa
Male : Adi meenaa needhaan koiyaakkani

Adi naanaa unnai koththum kili
Male : Thottaa enna kaippattaa enna

Tholodu tholaaga thoththikkadi

Haa haah haa


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி
அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி ஆண் : தொட்டா என்ன கைப்பட்டா என்ன
தோளோடு தோளாக தொத்திக்கடி ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி ஆண் : இந்த பூலோகம் ஆகாயம் வாழும்வரை
இது மாறாத மறையாத காதல் கதை
இந்த பூலோகம் ஆகாயம் வாழும்வரை
இது மாறாத மறையாத காதல் கதை ஆண் : கண்ணோடு உன் வண்ணம்தான் எப்போதும்
நெஞ்சோடு உன் எண்ணம்தான்
கண்ணோடு உன் வண்ணம்தான் எப்போதும்
நெஞ்சோடு உன் எண்ணம்தான் ஆண் : உன் உதட்டில் இருக்கும் பாரு
நல்ல வெளஞ்ச கரும்பு சாறு
அதக் கொடுத்து பசியைத் தீரு
இல்லை எடுத்துக் கொள்ளவா ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி ஆண் : தொட்டா என்ன கைப்பட்டா என்ன
தோளோடு தோளாக தொத்திக்கடி ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி ஆண் : ………………………. ஆண் : புது மாப்பிள்ளை பெண்ணென்று நாமாகணும்
மஞ்சள் மாங்கல்யம் நீ சூட நாள் பார்க்கணும்
புது மாப்பிள்ளை பெண்ணென்று நாமாகணும்
மஞ்சள் மாங்கல்யம் நீ சூட நாள் பார்க்கணும் ஆண் : தேராட்டம் கார் மேலேதான் அப்போது
ஜோரான ஊர்கோலம்தான் பீப்பீ பிப்பப்பீ
தேராட்டம் கார் மேலேதான் அப்போது
ஜோரான ஊர்கோலம்தான் ஆண் : அதை கோடி கண்கள் பார்க்க
நல்ல ஜோடியென்று வாழ்த்த
அதை எட்டு திக்கும் கேக்க
இனி கெட்டி மேளம்தான் ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி ஆண் : அடி ஏழேழு ஜென்மங்கள் போனாலென்ன
பல நூறாண்டு காலங்கள் ஆனாலென்ன
அடி ஏழேழு ஜென்மங்கள் போனாலென்ன
பல நூறாண்டு காலங்கள் ஆனாலென்ன ஆண் : பந்தங்கள் போகாதடி
உண்டான சொந்தங்கள் மாறாதடி
பந்தங்கள் போகாதடி
உண்டான சொந்தங்கள் மாறாதடி ஆண் : இது நீண்ட கால உறவு
இந்த உறவுக்கேது பிரிவு
நீயும் தேய்ந்திடாத நிலவு
என்னை தழுவிக் கொள்ளவா ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி ஆண் : தொட்டா என்ன கைப்பட்டா என்ன
தோளோடு தோளாக தொத்திக்கடி
ஹா ஹாஹ் ஹா

Similar Posts