Jodi Pura – College Thozhargale Song Lyrics

Song: College Thozhargale Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jodi Pura


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Hoo hoo hoo hoo……
Male : Collage- u thozhargale teenage-u thozhigalae

Kalloori parichchai ellaamum aachchu

Ullaasam thedungalaen

Ullaasam thedungalaen…..
Male : Yaarukku ennenna velai

Adhai koorattum kaalangal naalai

Ellorum kattaana kaalai

Ada eppothu kalyaana maalai

Tharararaa….thararaa…..
Male : Collage- u thozhargale teenage-u thozhigalae

Kalloori parichchai ellaamum aachchu

Ullaasam thedungalaen
Male : Haa….aa…..hae…..
Male : Munnaadi benjil utkkaarntha balu

Pinnaadi kanna adichchaan

Paaththaaru vaaththi pottaaru saaththi

Ammaadi maatti muzhichchaan dei….dei…

Eppothum theeni….aang….

Neeryaanai maeni eppo

Eppothum theeni neeryaanai maeni

Ellorum paaraattum ivan per sony
Male : Collage- u thozhargale hae hae

Teenage-u thozhigalae hae hae

Kalloori parichchai ellaamum aachchu

Ullaasam thedungalaen
Male : Pollaatha payalae rajini style-u

Kalloori hero ivanthaan

Singaara azhagan sri devi rasigan

Ivanukku eedu evanthaan

Yaeraathu padippu hei

Eppothum nadippu haei haei

Yaeraathu padippu eppothum nadippu

Make up pottaalae ivanthaan tappu
Male : Collage- u thozhargale teenage-u thozhigalae

Kalloori parichchai ellaamum aachchu

Ullaasam thedungalaen
Male : Paiyodu powder kaiyodu lipstic

Kalloori rani ivathaan

Sikkinnu udaiyum singaara nadaiyum

Jeenaththu amman ivathaan…..yammaa

Paarththaalae sirippaa haah vaaththaattam nadappaa

Paarththaalae sirippaa vaaththaattam nadappaa

Love letter pottaalae palla odappaa
Male : Collage- u thozhargale teenage-u thozhigalae

Kalloori parichchai ellaamum aachchu

Ullaasam thedungalaen


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஹூ ஹூ ஹூ ஹூ……… ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன்
உல்லாசம் தேடுங்களேன்…. ஆண் : யாருக்கு என்னென்ன வேலை
அதை கூறட்டும் காலங்கள் நாளை
எல்லோரும் கட்டான காளை
அட எப்போது கல்யாண மாலை…
தரரரா…..தரரா……… ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன் ஹே ஹே ஹே…. ஆண் : ஹா…..ஆ……ஹே…. ஆண் : முன்னாடி பெஞ்சில் உட்கார்ந்த பாலு
பின்னாடி கண்ண அடிச்சான்
பாத்தாரு வாத்தி போட்டாரு சாத்தி
அம்மாடி மாட்டி முழிச்சான் டேய்……டேய்…
எப்போதும் தீனி……ஆங்…….
நீர்யானை மேனி எப்போ
எப்போதும் தீனி நீர்யானை மேனி
எல்லோரும் பாராட்டும் இவன் பேர் சோனி ஆண் : காலேஜூ தோழர்களே ஹே ஹே
டீனேஜூ தோழிகளே ஹே ஹே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன் ஆண் : பொல்லாத பயலே ரஜினி ஸ்டைலு
கல்லூரி ஹீரோ இவன்தான்
சிங்கார அழகன் ஸ்ரீதேவி ரசிகன்
இவனுக்கு ஈடு எவன்தான்
ஏறாது படிப்பு ஹேய்……
எப்போதும் நடிப்பு ஹேய் ஹேய்
ஏறாது படிப்பு எப்போதும் நடிப்பு
மேக்கப் போட்டாளே இவன்தான் டாப்பு ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன் ஆண் : பையோடு பௌடர் கையோடு லிப்ஸ்டிக்
கல்லூரி ராணி இவதான்
சிக்கின்னு உடையும் சிங்கார நடையும்
ஜீனத்து அம்மன் இவதான்……யம்மா
பார்த்தாலே சிரிப்பா ஹாஹ் வாத்தாட்டம் நடப்பா
பார்த்தாலே சிரிப்பா வாத்தாட்டம் நடப்பா
லவ் லெட்டர் போட்டாளே பல்ல ஒடப்பா ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன்