Jodi Pura – Enakkoru Manipura Jodi Song Lyrics

Song: Enakkoru Manipura Jodi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jodi Pura


English Version

Singer : P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Enakkoru manippuraa jodiyendru irunthathu

Adharkkoru thunai vara neenda dhooram paranthathu

Manamellaam antha ninaivuthaan

Vizhiyellaam antha kanavuthaan
Male : Azhagu paarththu azhagu paarththu

Ezhuthi vaiththa ponmaanai

Anaiththavan naanthaanae ennodu indru

Aduththavan kondaanae thannodu
Male : Vizhigalil neeroda unarchchigal poraada

Vizhigalil neeroda unarchchigal poraada

Enakkillai oru koodu irunthenna uyirodu
Male : Enakkoru manippuraa jodiyendru irunthathu

Adharkkoru thunai vara neenda dhooram paranthathu

Manamellaam antha ninaivuthaan

Vizhiyellaam antha kanavuthaan
Male : Avalukkaaga avalukkaaga

Azhuvathenna nenjae nee

Thalaivithi kanneeril azhiyumaa andru

Vaguththathai nee maatra mudiyumaa
Male : Ularanthathu poonthottam adharkkillai neerottam

Ularanthathu poonthottam adharkkillai neerottam

Udhirnthathu arumpaathu kadanthathu thirumpaathu
Male : Enakkoru manippuraa jodiyendru irunthathu

Adharkkoru thunai vara neenda dhooram paranthathu

Manamellaam antha ninaivuthaan

Vizhiyellaam antha kanavuthaan
Male : Oorazhaiththu uravzhaiththu

Pesi vaiththa kalyaanam

Manjal mudi podaamal mudinthathae rendu

Manangalaum koodaamale pirnthathae
Male : Karaiyinil meenaaga thavippavan naanaaga

Karaiyinil meenaaga thavippavan naanaaga

Thalaivanain nizhalaaga kulamagam nee vaazhga
Male : Enakkoru manippuraa jodiyendru irunthathu

Adharkkoru thunai vara neenda dhooram paranthathu

Manamellaam antha ninaivuthaan

Vizhiyellaam antha kanavuthaan


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்…. ஆண் : அழகு பார்த்து அழகு பார்த்து
எழுதி வைத்த பொன்மானை
அணைத்தவன் நான்தானே என்னோடு இன்று
அடுத்தவன் கொண்டானே தன்னோடு ஆண் : விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட
விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட
எனக்கில்லை ஒரு கூடு இருந்தென்ன உயிரோடு ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்…. ஆண் : அவளுக்காக அவளுக்காக
அழுவதென்ன நெஞ்சே நீ
தலைவிதி கண்ணீரில் அழியுமா அன்று
வகுத்ததை நீ மாற்ற முடியுமா ஆண் : உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம்
உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம்
உதிர்ந்தது அரும்பாது கடந்தது திரும்பாது ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்…. ஆண் : ஊரழைத்து உறவழைத்து
பேசி வைத்த கல்யாணம்
மஞ்சள் முடி போடாமல் முடிந்ததே ரெண்டு
மனங்களும் கூடாமல் பிரிந்ததே ஆண் : கரையினில் மீனாக தவிப்பவன் நானாக
கரையினில் மீனாக தவிப்பவன் நானாக
தலைவனின் நிழலாக குலமகள் நீ வாழ்க….. ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்….