Jodi Pura – Naana Thodamatten Song Lyrics

Song: Naana Thodamatten Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jodi Pura


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Naanaa thodamaattaen

Nee vanthu thottaa vidamaattaen

Hoi hoi hoi

Naanaa thodamaattaen

Nee vanthu thottaa vidamaattaen
Female : Vaaiyyaa virunthirukku sorkkaththin

Vaasal thiranthirukku

Vaaiyyaa virunthirukku sorkkaththin

Vaasal thiranthirukku
Female : Iruttinil ragasiyam irukkira adhisayam

Theriyanum avasiyam iskk iskk
Female : Unakkum aanantham enakkum aanantham

Vidumaa pantham tham tham tham

Male : Edukka aayiram kodukka aayiram

Idhuthaan neram ram ram ram
Female : Vaa vaa mama vazhangidalaamaa

Osaiyillaamal udhavidalaamaa

Vaa vaa mama vazhangidalaamaa

Osaiyillaamal udhavidalaamaa
Male : Vidiyum Varaiyil uravin mazhaiyil

Iruvarum saernthae nanainthidalaam

Hae….naanae naanae thinthunaan naanae

Naanae naanae thinthunaan naanae…..hae…ae….
Female : Naanaa thodamaattaen

Nee vanthu thottaa vidamaattaen

Male : Pudichachaa pudichchapadi unnodu

Irupaen anaichhcapadi

Female : Iruttinil ragasiyam irukkira adhisayam

Theriyanum avasiyam iskk iskk
Male : Naanaa thodamaattaen

Nee vanthu thottaa vidamaattaen….haei….
Male : Pottaal meththai ponmagal thaththai

Kadhal viththai thai thai thai

Female : Aasai poovai azhagiya paavai

Nenjil nee vai vai vai
Male : Vaammaa kannu vayasu ponnu

Valibam ingae vaaduthu ninnu

Vaammaa kannu vayasu ponnu

Valibam ingae vaaduthu ninnu
Female : Idhazhum idhazhum inaiyumpothu

Idhukkenna kelvi eduththukkaiyyaa

Hoi…..hoinnaa hoinnaa hoinnaa hoinnaa

Hoinnaa hoinnaa hoi…..hoi…..aa…..

Iskk iskk……iskk iskk
Male : Naanaa thodamaattaen

Nee vanthu thottaa vidamaattaen….haei….

Female : Vaaiyyaa virunthirukku sorkkaththin

Vaasal thiranthirukku

Male : Iruttinil ragasiyam irukkira adhisayam

Theriyanum avasiyam iskk iskk


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்
ஹோய் ஹோய் ஹோய்….
நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன் பெண் : வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு
வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு பெண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க் பெண் : உனக்கும் ஆனந்தம் எனக்கும் ஆனந்தம்
விடுமா பந்தம் தம் தம் தம்
ஆண் : எடுக்க ஆயிரம் கொடுக்க ஆயிரம்
இதுதான் நேரம் ரம் ரம் ரம் பெண் : வா வா மாமா வழங்கிடலாமா
ஓசையில்லாமல் உதவிடலாமா
வா வா மாமா வழங்கிடலாமா
ஓசையில்லாமல் உதவிடலாமா ஆண் : விடியும் வரையில் உறவின் மழையில்
இருவரும் சேர்ந்தே நனைந்திடலாம்……
ஹே……..நானே நானே திந்துனான் நானே
நானே நானே திந்துனான் நானே…..ஹே….ஏ…..
ஆ….ஆ….ஆ……இஸ்க் இஸ்க் பெண் : நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்
ஆண் : புடிச்சா புடிச்சபடி உன்னோடு
இருப்பேன் அணைச்சபடி
பெண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்……. ஆண் : நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்….ஹேய்….. ஆண் : போட்டாள் மெத்தை பொன்மகள் தத்தை
காதல் வித்தை தை தை தை
பெண் : ஆசை பூவை அழகிய பாவை
நெஞ்சில் நீ வை வை வை ஆண் : வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு
வாலிபம் இங்கே வாடுது நின்னு
வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு
வாலிபம் இங்கே வாடுது நின்னு பெண் : இதழும் இதழும் இணையும்போது
இதுக்கென்ன கேள்வி எடுத்துக்கய்யா
ஹோய்…….ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா
ஹோய்னா ஹோய்னா ஹோய்…..ஹோய்….ஆ…….
இஸ்க் இஸ்க்…….இஸ்க் இஸ்க்……. ஆண் : நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்….ஹேய்…..
பெண் : வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு
ஆண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்