Jodi Pura – Pagadai Kaaikalai Urutti Song Lyrics

Song: Pagadai Kaaikalai Urutti Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jodi Pura


English Version

Singer : T. L. Maharajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Pagadai kaaigalai uruttivittu

Bharatha porai thuvakki vaiththaan saguni andru

Uyil paththiraththai padiththu kaatti

Oru kudumba porai thuvakkivittaan oruvan indru
Male : Needhi vazhi nindror tham nenjangal neruppaaga

Vedhanaiyil thudikka vaiththu

Vedikkai kaattuvathaen iraivaa

Iraivaa….aa…..iraivaa…..aa…

Iraivaa….aa…..iraivaa…..aa…


Tamil Version

பாடகர் : டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : பகடை காய்களை உருட்டிவிட்டு
பாரதப் போரை துவக்கி வைத்தான் சகுனி அன்று
உயில் பத்திரத்தை படித்து காட்டி
ஒரு குடும்ப போரை துவக்கிவிட்டான் ஒருவன் இன்று ஆண் : நீதி வழி நின்றோர் தம் நெஞ்சங்கள் நெருப்பாக
வேதனையில் துடிக்க வைத்து
வேடிக்கை காட்டுவதேன் இறைவா
இறைவா……ஆ…..இறைவா……ஆ…..
இறைவா……ஆ…..இறைவா……ஆ…..