Jodi Pura – Thiranthadhu Kadhavu Song Lyrics

Song: Thiranthadhu Kadhavu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Jodi Pura


English Version

Singer : Malaysia Vasudevan, Vani Jairam and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : ………………

Female : ……………..
Male : Thiranthathu kadhavu thodarkadhaiyena

Thodarnthathu uravu

Iniya kaarkkaalam ilamai oorkkolam

Idhazhodu Idhzh….

Inainthidum velai inikkum
Male : Thiranthathu kadhavu thodarkadhaiyena

Thodarnthathu uravu

Iniya kaarkkaalam ilamai oorkkolam

Idhazhodu Idhzh….

Inainthidum velai inikkum
Female : Oru jodi pura iru kadhal nilaa

Inbaththai santhikkum nalla naal vanthathu

Male : Paniyil nanaiyum malarae

kaniyil vazhiyum rasamae

Alli seeraattavo anbil neeraattavo
Male : Thiranthathu kadhavu

Female : Thodarkadhaiyena

Thodarnthathu uravu

Male : Iniya kaarkkaalam

Female : Ilamai oorkkolam

Male : Idhazhodu Idhzh….

Female : Inainthidum velai

Both : Inikkum
Male : Iru thegangalil oru jeevan ena

Unnai naan ennai nee konjym aananthamo

Female : Namakkul idhu pol nerukkam

Nedunaal varaiyil irukkum

Sontham theeraathathu pantham maaraathathu
Male : Thiranthathu kadhavu

Female : Thodarkadhaiyena

Thodarnthathu uravu

Male : Iniya kaarkkaalam

Female : Ilamai oorkkolam

Male : Idhazhodu Idhzh….

Female : Inainthidum velai

Both : Inikkum
Female : Manamaalaigalum iru tholil vizhum

Manjaththil nenjaththil anbu thaen paainthidum

Male : Mudhal naal iravil thodangi

Maru naal varaiyil mayangi

Viththai oraayiram thaththai nee kaanalaam
Male : Thiranthathu kadhavu

Female : Thodarkadhaiyena

Thodarnthathu uravu

Male : Iniya kaarkkaalam

Female : Ilamai oorkkolam

Male : Idhazhodu Idhzh….

Female : Inainthidum velai

Both : Inikkum
Female : ……………..

Male : ……………..

Both : ……………….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : …………………..
பெண் : …………………… ஆண் : திறந்தது கதவு தொடர்கதையென
தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்…..
இணைந்திடும் வேளை இனிக்கும் பெண் : திறந்தது கதவு தொடர்கதையென
தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்…..
இணைந்திடும் வேளை இனிக்கும் பெண் : ஒரு ஜோடி புறா இரு காதல் நிலா
இன்பத்தை சந்திக்கும் நல்ல நாள் வந்தது
ஆண் : பனியில் நனையும் மலரே
கனியில் வழியும் ரசமே
அள்ளி சீராட்டவோ அன்பில் நீராட்டவோ ஆண் : திறந்தது கதவு
பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு
ஆண் : இனிய கார்க்காலம்
பெண் : இளமை ஊர்க்கோலம்
ஆண் : இதழோடு இதழ்…..
பெண் : இணைந்திடும் வேளை
இருவர் : இனிக்கும் ஆண் : இரு தேகங்களில் ஒரு ஜீவன் என
உன்னை நான் என்னை நீ கொஞ்சும் ஆனந்தமோ
பெண் : நமக்குள் இதுபோல் நெருக்கம்
நெடுநாள் வரையில் இருக்கும்
சொந்தம் தீராதது பந்தம் மாறாதது……. ஆண் : திறந்தது கதவு
பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு
ஆண் : இனிய கார்க்காலம்
பெண் : இளமை ஊர்க்கோலம்
ஆண் : இதழோடு இதழ்…..
பெண் : இணைந்திடும் வேளை
இருவர் : இனிக்கும் பெண் : மணமாலைகளும் இரு தோளில் விழும்
மஞ்சத்தில் நெஞ்சத்தில் அன்பு தேன் பாய்ந்திடும்
ஆண் : முதல் நாள் இரவில் தொடங்கி
மறுநாள் வரையில் மயங்கி
வித்தை ஓராயிரம் தத்தை நீ காணலாம் ஆண் : திறந்தது கதவு
பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு
ஆண் : இனிய கார்க்காலம்
பெண் : இளமை ஊர்க்கோலம்
ஆண் : இதழோடு இதழ்…..
பெண் : இணைந்திடும் வேளை
இருவர் : இனிக்கும் பெண் : ………………….
ஆண் : …………………….
இருவர் : …………………..