Joe – Dimmu Dippu Song Lyrics

Song: Dimmu Dippu Song Lyrics

Lyricist: Kiran Varthan

Album: Joe


English Version

Singer : Anthony Daasan
Music by : Siddhu Kumar
Lyrics by : Kiran Varthan
Male : Kannukulla dimmu dippu

Adikuthu adikuthu

Murachittu murachittu povadha
Male : Nenjukulla lupp tapp

Vedikuthu vedikuthu

Nenappula nenappula novadha
Male : Thimirula tappu tippu

Adikuthu adikuthu

Adangidu adangidu aadatha
Male : Kitta vara tappu tippu

Adaikuthu adaikuthu

Veruppula veruppula paarkaadha
Male : Kombu seeval angel neeyae

Vambu venaam podi paeiyae

Sonna kelu nanum rowdy thaan
Male : Kannorama marantha

Kanneerthaan karantha

Konja nanja kaayam.. aarathae
Male : Neeyum vittu ponaa

Aayiduven veena

Thitta thitta kovam.. theeradhae
Male : Solla vandha sorry ellam

Solla solla podhavilla

Kaiya kaala kejurenae pon maanae
Male : Kaala pokkil paarthathellaam

Konja konja pattu pogum

Kooda nillu kaalam ellaam poonthaenae
Male : Maanae…


Tamil Version

பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : கிரண் விரதன் ஆண் : கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு
அடிக்குது அடிக்குது
முறச்சிட்டு முறச்சிட்டு போவாத ஆண் : நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு
வெடிக்குது வெடிக்குது
நெனப்புல நெனப்பு நோவாத ஆண் : திமிருல டப்பு டிப்பு
அடிக்குது அடிக்குது
அடங்கிடு அடங்கிடு ஆடாத ஆண் : கிட்ட வர டப்பு டிப்பு
அடைக்குது அடைக்குது
வெறுப்புல வெறுப்பு பார்க்காத ஆண் : கொம்பு வச்சல் ஏஞ்சல் நீயே
வம்பு வேணாம் போடி பேயே
சொன்னா கேளு நானும் ரெளடி தான் ஆண் : கண்ணோரமா மறந்த
கண்ணீரத்தான் கறந்த
கொஞ்ச நஞ்ச காயம் ஆறாதே ஆண் : நீயும் விட்டு போனா
ஆயிடுவேன் வீணா
திட்ட திட்ட கோவம் தீராதே ஆண் : சொல்ல வந்த சாரியெல்லாம்
சொல்ல சொல்ல போததில்ல
கை கால கெஞ்சிறதே பொன்மானே ஆண் : காலப்போக்கில் பார்த்ததெல்லாம்
கொஞ்ச கொஞ்ச பட்டுப்போகும்
கூடவில்ல காலமெல்லாம் பூந்தேனே ஆண் : மானே ….