Joe – Kovai Kulira Song Lyrics

Song: Kovai Kulira Song Lyrics

Lyricist: Rio Raj

Album: Joe


English Version

Singer : Vineeth Srinivasan
Music by : Siddhu Kumar
Lyrics by : Rio Raj
Male : Kovai kulira konjum kuyila

Kodai puyala kaatrin magala

Mazhaiyil veesum mannin manama

Manasoram urasitaale
Male : Aadum mayil pol azhaga

Ava alum bothum avalo azhaga

Kaatril varum kaanal thugala

Adhil kaadhal kadhai polae ivala
Male : Paarthavudanae padapadakkuthu

Pazhagi pakka manam thudikkuthu

Nerungi nadakka nadu nadunguthu

Neraa pesa manam thavikkirathae
Male : Hoo oo ooo ooo


Tamil Version

பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : ரியோ ராஜ் ஆண் : கோவை குளிரா கொஞ்சும் குயிலா
கோடை புயலா காற்றின் மகளா
மழையில் வீசும் மண்ணின் மணமா
மனேசாரம் ஒரசிட்டாளே ஆண் : ஆடும் மயில் போல் அழகா
அவ அழும்போதும் அவளும் அழகா
காற்றில் வரும் கானல் துகளா
அதில் காதல் கதை போல் இவளா ஆண் : பார்த்தவுடனே படபடக்குது
பழகி பாக்க மனம் துடிக்குது
நெருங்கி நடக்க நடு நடுங்குது
நேரா பேச மனம் தவிக்குறதே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ …