Joshua Imai Pol Kaakha – Tappasu Neram Song Lyrics

Song: Tappasu Neram Song Lyrics

Lyricist: Vivek

Movie: Joshua Imai Pol Kaakha


English Version

Singers : Krishna K and Gana Guna
Music by : Karthik
Female : Tappasu neram tent-ah moodu

Tough-ana match-ah nee vilaiyaadu
Female : Yaaradhu boomiyin maaberum thirudan

Per enna? Kaalam endra per konda kayavan

Otti vandha rettaiyaaga nimida kattaiyaaga

Thozhanaaga thevanaaga vedamitta vedhanaaga
Female : Ore ore ore ore

Orumurai nerapparisu vazhanga varuvaan

Vaazhvin ovvoru nodiyilum pugundhu

Nodigal thirudi sendru viduvaan
Female : Ninaivugalae avan edhiri

Netraiyum naalaiyum udhari

Indha nimidathin inba rasametri

Seivoma oru nyaabaga kumuzhi
Male : Pa pa pa pa pa paa paa paa paa

Pa pa pa pa pa paa paa paa paa
Male : Soda bottle-u road-u mela

Yaanai walking pona pola

Ennavum edhavumo namma side-u
Male : Beeda adcha pallu pola

Scene-u scene-ah maarum mella

Adhukkandi thaama vechom warning board-u
Female : Hey tappasu neram tent-ah moodu

Tough-ana match-ah nee vilaiyaadu
Male : Pa pa pa pa pa paa paa paa paa

Pa pa pa pa pa paa paa paa paa
Female : Yaarumillai indha nimidam

En kalathil kaththi vaikka

Neramullai siluvai aakki

Ennai angu kuththi vaikka
Female : Vizhundhaalum adhu indralla piragu

Tharaiyai thodum munbu kidaikkum siragu
Male : Paasa kaiyiril indha pulla

Skipping aaduthu enna solla

Idhu vootu parking mela eruma maadu
Male : Naalu aalu oththa olai

Evano anuppi vuttaan pola

Avanukkae olai katti dance-ah podu
Male : Voodu thee paththi

Ini thedadha vaththi

Ada one two three four
Male : Tappasu neram tent-ah moodu

Tough-ana match-ah nee vilaiyaadu
Male : Pa pa pa pa pa paa paa paa paa

Pa pa pa pa pa paa paa paa paa


Tamil Version

பாடகர்கள்  : கிருஷ்ணா கே மற்றும் கானா குணா இசை அமைப்பாளர்  : கார்த்திக் பெண் : டப்பாசு நேரம் டென்ட் அ மூடு
டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு பெண் : யாரது பூமியின் மாபெரும் திருடன்
பேர் என்ன? காலம் என்ற பேர் கொண்ட கயவன்
ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக
தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக பெண் : ஒரே ஒரே ஒரே ஒரே
ஒருமுறை நேரப்பரிசு வழங்க வருவான்
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் புகுந்து
நொடிகள் திருடி சென்று விடுவான் பெண் : நினைவுகளே அவன் எதிரி
நேற்றையும் நாளையும் உதறி
இந்த நிமிடத்தின் இன்ப ரசமேற்றி
செய்வோமா ஒரு ஞாபக குமுழி ஆண் : ப ப ப ப ப பா பா பா பா
ப ப ப ப ப பா பா பா பா ஆண் : சோடா பாட்டில் ரோடு  மேல
யானை வாக்கிங் போனா போல
என்னவும் எதவுமோ நம்ம சைடு ஆண் : பீடா அடுச்ச பல்லு போல
சீனு உ சீனு ஆ மாறும் மெல்ல
அதுக்காண்டி தாமா வெச்சோம் வார்னிங் போர்டு உ பெண் : ஹே டப்பாசு நேரம் டென்ட் அ மூடு
டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு ஆண் : ப ப ப ப ப பா பா பா பா
ப ப ப ப ப பா பா பா பா பெண் : யாருமில்லை இந்த நிமிடம்
என் கழுத்தில் கத்தி வைக்க
நேரமுள்ளை சிலுவை ஆக்கி
என்னை அங்கு குத்தி வைக்க பெண் : விழுந்தாலும் அது இன்றல்ல பிறகு
தரையை தொடும் முன்பு கிடைக்கும் சிறகு ஆண் : பாச கயிறில் இந்த புள்ள
ஸ்கிப்பிங் ஆடுது என்ன சொல்ல
இது வூட்டு பார்க்கிங் மேல ஏறுமா மாடு ஆண் : நாலு ஆளு ஒத்த ஓலை
எவனோ அனுப்பி வுட்டான் போல
அவனுக்கே ஓலை கட்டி டான்ஸ் அ போடு ஆண் : வூடு தீ பத்தி
இனி தேடாத வத்தி
அட ஒன் டூ த்ரீ போர் ஆண் : டப்பாசு நேரம் டென்ட் அ மூடு
டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு ஆண் : ப ப ப ப ப பா பா பா பா
ப ப ப ப ப பா பா பா பா

Similar Posts