Jothi – 2022 Film – Povadhenge Song Lyrics

Song: Povadhenge Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Jothi – 2022 Film


English Version

Singer : Karthik
Music by : Harshavardhan Rameshwar
Lyrics by : Karthik Netha
Male : Poavdhengae nilavae

Kannum ellaam kanavae

Unarndhen vaa uravae
Male : Per uravae unaiyaa veruthen

Per isaiyinai iraichalaai ninaithen

Orr agandhaiyin iruttinil kidandhen

Un piriyathin velichathai marandhen
Male : Hoo oo oo hoo oo oo hooo

Hoo oo oo hoo oo oo hooo hoo

Hoo oo oo hoo oo oo hooo

Hoo oo oo hoo oo oo hooo hoo
Male : Pogathae endrae solla

Nermai illaiyae

Ponaalae kannae

Vaazha naadhi illaiyae
Male : Peranbin pillaiyae

Nee thooya vellaiyae

En ullunarvae ennai

Kondru saaikudhae

En thaanmai neengavae

Un thaimai vendumae

Kannae thuniyae pogathadiyae
Male : Hoo oo oo hoo oo oo hooo

Hoo oo oo hoo oo oo hooo hoo

Hoo oo oo hoo oo oo hooo

Hoo oo oo hoo oo oo hooo hoo


Tamil Version

பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : போவதெங்கே நிலவே
கண்ணும் எல்லாம் கனவே
உணர்ந்தேன் வா உறவே ஆண் : பேர் உறவே உனையா வெறுத்தேன்
பேர் இசையினை இரைச்சலாய் நினைத்தேன்
ஓர் அகந்தையின் இருட்டினில் கிடந்தேன்
உன் பிரியத்தின் வெளிச்சத்தை மறந்தேன் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஆண் : போகாதே என்றே சொல்ல
நேர்மை இல்லையே
போனாலே கண்ணே
வாழ நாதி இல்லையே ஆண் : பேரன்பின் பிள்ளையே
நீ தூய வெள்ளையே
என் உள்ளுணர்வே என்னை
கொன்று சாய்க்குதே
என் தான்மை நீங்கவே
உன் தாய்மை வேண்டுமே
கண்ணே துணையே போகதடியே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ