Jothi – 2022 Film – Yaar Seidha Paavamo Song Lyrics

Song: Yaar Seidha Paavamo Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Jothi – 2022 Film


English Version

Singer : K. J. Yesudas
Music by : Harshavardhan Rameshwar
Lyrics by : Karthik Netha
Male : Yaar seidha paavamo

Yen indha kolamo

Karuvarai thedi poguthae

Aruljothiyae

Valigalai vaangi poguthae
Male : Karanam thaediyae

Kaariyam poguthae

Kavalaiyil yengi yengiyae

Kulasamiyae

Oru vazhi paadhai poguthae
Male : Manushanga venaamappa

Mayakkamum venaamappa

Suyanalam yedhum ilaa

Uyarathil serpaai appa

Thodangiya veetil sera

Paasam poguthae
Male : Yaar seidha paavamo

Yen indha kolamo

Karuvarai thedi poguthae

Kulasamiyae

Valigalai meeri poguthae
Male : Thagappanuku eedae illai

Unaku adhu purindhu ponathae

Mirugaththin thaali indru

Arunthathu kazhuthin oramae
Male : Adigalai vaangi kondu

Valigalil paadam kandu

Oru manam gnaani anathae

Idho arulaana jothiyae

Azhiyadha needhiyae
Male : Adi vinai vithaithavan

Vinai arukanum

Karunai surakkum ulagam iruku

Povaai kanmaniyae
Male : Kaariyam theernthathae

Karanam purinthathae

Salanangal yaavum oointhathae

Eval madiyilae

Ulagamae kuzhanthai aanathae..ae..


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : யார் செய்த பாவமோ
ஏன் இந்த கோலமோ
கருவறை தேடி போகுதே அருள்ஜோதியே
வலிகளை வாங்கி போகுதே ஆண் : காரணம் தேடியே
காரியம் போகுதே
கவலையில் ஏங்கி ஏங்கியே குலசாமியே
ஒரு வழி பாதை போகுதே ஆண் : மனுஷங்க வேணாமப்பா
மயக்கமும் வேணாமப்பா
சுயநலம் ஏதும் இல்லா
உயரத்தில் சேர்ப்பாய்யப்பா
தொடங்கிய வீட்டில் சேர பாசம் போகுதே ஆண் : யார் செய்த பாவமோ
ஏன் இந்த கோலமோ
கருவறை தேடி போகுதே குலசாமியே
வலிகளை மீறி போகுதே ஆண் : தகப்பனுக்கு ஈடே இல்லை
உனக்கு அது புரிந்து போனதே
மிருகத்தின் தாலி இன்று
அறுந்தது கழுத்தின் ஓரமே ஆண் : அடிகளை வாங்கி கொண்டு
வலிகளில் பாடம் கண்டு
ஒரு மனம் ஞானி ஆனதே இதோ
அருளான ஜோதியே அழியாது நீதியே ஆண் : அடி வினை விதைத்தவன்
வினை அறுக்கணும்
கருணை சுரக்கும் உலகம் இருக்கு
போவாய் கண்மணியே ஆண் : காரியம் தீர்ந்ததே
காரணம் புரிந்ததே
சலனங்கள் யாவும் ஓய்ந்ததே இவள் மடியிலே
உலகமே குழந்தை ஆனதே

Similar Posts