Jothi Malar – Aala Izhukkudhu Kannuthaan Song Lyrics

Song: Aala Izhukkudhu Kannuthaan Song Lyrics

Lyricist: Kalaignanam

Movie: Jothi Malar


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kalaignanam
Male : Aala izhukkuthu kannuthaan

Adhu ennai mayakkura ponnuthaan

Aala izhukkuthu kannuthaan

Adhu ennai mayakkura ponnuthaan

Ammaalu idaiyo kummaalam poduthu

Ammaalu idaiyo kummaalam poduthu

Aadura aattam attakaasamthaan
Female : Aala izhukkuthu kannuthaan

Adhu ennai mayakkura ponnuthaan

Aala izhukkuthu kannuthaan

Adhu ennai mayakkura ponnuthaan

Ammaalu idaiyo kummaalam poduthu

Aadura aattam attakaasamthaan
Male : Pattaam poochchiyilae palavitham

Iva pattum padaama oru vitham

Pattaam poochchiyilae palavitham

Iva pattum padaama oru vitham
Male : Aaththaadi ivaloru adhisayam

Adha raaththirikku sollurae ragasiyam

Aaththaadi ivaloru adhisayam

Adha raaththirikku sollurae ragasiyam
Female : Ilamai siraga virikkuthu

Adhu inbam kaana parakkuthu

Ilamai siraga virikkuthu

Adhu inbam kaana parakkuthu

Alavukku meeri sugaththa kodukkuthu

Aanaalum penmai adhanai thadukkuthu
Male : Aala izhukkuthu kannuthaan

Adhu ennai mayakkura ponnuthaan haan

Female : Ammaalu idaiyo kummaalam poduthu

Aadura aattam attakaasamthaan
Male : Muththam onnu tharalaamaa

Adhil saththam konjam varalaamaa

Female : Aan

Male : Muththam onnu tharalaamaa

Adhil saththam konjam varalaamaa
Female : Namma peththavanga sari sonnaa

Inga maththavanga thadai enna

Namma peththavanga sari sonnaa

Inga maththavanga thadai enna
Male : Aala izhukkuthu kannuthaan

Adhu ennai mayakkura ponnuthaan

Female : Ammaalu idaiyo kummaalam poduthu

Aadura aattam attakaasamthaan
Male : Thaanaethananaae thannanaa

Female : Thanathannaana thananaethannanaa

Male : Thannaanaethaanae

Female : Thannaanaethaanae

Both : Thaanae thannaanae attakaasamthaan


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் ஆண் : ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான்
ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான்
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான் பெண் : ஆள இழுக்குது கண்ணுதான்
அது உன்னை மயக்குற பொண்ணுதான்
ஆள இழுக்குது கண்ணுதான்
அது உன்னை மயக்குற பொண்ணுதான்
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்… ஆண் : பட்டாம்பூச்சியிலே பலவிதம்
இவ பட்டும் படாம ஒரு விதம்
பட்டாம்பூச்சியிலே பலவிதம்
இவ பட்டும் படாம ஒரு விதம் ஆண் : ஆத்தாடி இவளொரு அதிசயம்
அத ராத்திரிக்கு சொல்லுறேன் ரகசியம்
ஆத்தாடி இவளொரு அதிசயம்
அத ராத்திரிக்கு சொல்லுறேன் ரகசியம் பெண் : இளமை சிறக விரிக்குது
அது இன்பம் காண பறக்குது
இளமை சிறக விரிக்குது
அது இன்பம் காண பறக்குது
அளவுக்கு மீறி சுகத்த கொடுக்குது
ஆனாலும் பெண்மை அதனை தடுக்குது ஆண் : ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான் ஹான்
பெண் : அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான் ஆண் : முத்தம் ஒன்னு தரலாமா
அதில் சத்தம் கொஞ்சம் வரலாமா
பெண் : ஆங்….
ஆண் : முத்தம் ஒன்னு தரலாமா
அதில் சத்தம் கொஞ்சம் வரலாமா பெண் : நம்ம பெத்தவங்க சரி சொன்னா
இங்க மத்தவங்க தடை என்ன…
நம்ம பெத்தவங்க சரி சொன்னா
இங்க மத்தவங்க தடை என்ன… ஆண் : ஆள இழுக்குது கண்ணுதான் அது
என்னை மயக்குற பொண்ணுதான்
பெண் : அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான் ஆண் : தானேதனனே தன்னனா
பெண் : தனதன்னான தனனேதன்னனா
ஆண் : தன்னானேதானே
பெண் : தன்னானேதானே
இருவர் : தானே தன்னானே அட்டகாசம்தான்……