Jothi Malar – Jam Jam Jam Uravile Song Lyrics

Song: Jam Jam Jam Uravile Song Lyrics

Lyricist: Kalaignanam

Movie: Jothi Malar


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kalaignanam
Chorus : Laala lallal laa laala lallal laa

Laala lallal laa laala lallal laa

Dingilaaraa dingilaaraa joojoojoojoo

Dingilaaraa dingilaaraa joojoojoojoo
Male : Jam jam jam uravilae nenjamthaan malaruthae

Haei jam jam jam uravilae haeh hae

Nenjamthaan malaruthae

Naalellaam pazhagalaam naam ini magizhalaam

Hae haehae haehae hae haei
Male : Jam jam jam uravilae nenjamthaan malaruthae

Naalellaam pazhagalaam naam ini magizhalaam…oo….oo…oo…
Chorus : ……………..
Male : Sengaal annamthaan Ingae nadakkuthu munnamthaan

Sengaal annamthaan Ingae nadakkuthu munnamthaan

Seivathu ariyaamal vanthu mayanguthu ennamthaan
Female : Aanantha raagam

Male : Haei

Female : Adhiloru mogam

Male : Hhaa

Female : Yaenintha thaagam ilamaiyin vegam
Female : Aanantha raagam adhiloru mogam

Yaenintha thaagam ilamaiyin vegam
Male : Jam jam jam uravilae nenjamthaan malaruthae

Female : Naalellaam pazhagalaam naam ini

Magizhalaam…oo….oo…oo…
Chorus : ……………..
Male : Azhagiya radhamethaan ival adhisaya kalaiyaethaan

Pazhagum paruvamthaan kann paarvaiyil sorkkamthaan
Female : Chinnajchirusugal seiyum kurumbugal

Naadi narambugal nadanamaaduthu

Chinnajchirusugal seiyum kurumbugal

Naadi narambugal nadanamaaduthu
Male : Jam jam jam uravilae nenjamthaan malaruthae

Female : Naalellaam pazhagalaam naam ini

Hae haehae haehae hae haei
Chorus : Laa laa laa laala laa

Laa laa laa laala laa

Laa laa laa laala laa


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் குழு : லால லல்லல் லா லால லல்லல் லா
லால லல்லல் லா லால லல்லல் லா
டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ
டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ ஆண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
ஹேய் ஜம் ஜம் ஜம் உறவிலே ஹேஹ் ஹே
நெஞ்சம்தான் மலருதே
நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்… பெண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்….ஓ….ஓ…..ஓ குழு : …………………….. ஆண் : செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான்
செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான்
செய்வது அறியாமல் வந்து மயங்குது எண்ணம்தான் பெண் : ஆனந்த ராகம்
ஆண் : ஹேய்
பெண் : அதிலொரு மோகம்
ஆண் : ஹ்ஹா
பெண் : ஏனிந்த தாகம் இளமையின் வேகம் பெண் : ஆனந்த ராகம் அதிலொரு மோகம்
ஏனிந்த தாகம் இளமையின் வேகம் ஆண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
பெண் : நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்….ஓ….ஓ….ஓ….. குழு : …………………….. ஆண் : அழகிய ரதமேதான் இவள் அதிசய கலையேதான்
பழகும் பருவம்தான் கண் பார்வையில் சொர்க்கம்தான் பெண் : சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள்
நாடி நரம்புகள் நடனமாடுது
சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள்
நாடி நரம்புகள் நடனமாடுது பெண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
ஆண் : நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்… குழு : லா லா லா லால லா
லா லா லா லால லா
லா லா லா லால லா