Jothi Malar – Vennila Mugam Paaduthu Song Lyrics

Song: Vennila Mugam Paaduthu Song Lyrics

Lyricist: Kalaignanam

Movie: Jothi Malar


English Version

Singers : P. Susheela and K. J. Jesudass
Music by : Shankar Ganesh
Lyrics by : Kalaignanam
Male : Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu
Male : Vanna mayilum vaanavillum

Pennuruvil vanthu aaduthu

Pennuruvil vanthu aaduthu
Male : Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu
Female : Puruvam azhaikkum jaadai

Anbu pooththu malarum odai

Puruvam azhaikkum jaadai

Anbu pooththu malarum odai
Female : Siriththu magizhum nenam

Unnai thaedi vanthaen thanjam

Siriththu magizhum nenam

Unnai thaedi vanthaen thanjam
Female : Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu
Male : Kaanam paadum neram

Aaa…..aaa….aa….aa….aa….aa….

Kaanam paadum neram

Naam kaanbathu sorkka logam

Thaenum paalum oorum

Un sivantha idhazhin oram
Male : Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu
Female : Thendral vanthu veesum

Malar ondril ondru pesum

Thendral vanthu veesum

Malar ondril ondru pesum
Male : Ilamai azhagu minjjum

Adhil inbam vanthu konjum

Ilamai azhagu minjjum

Adhil inbam vanthu konjum
Female : Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Male : Vanna mayilum vaanavillum

Pennuruvil vanthu aaduthu

Pennuruvil vanthu aaduthu
Male : Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Female : Aaa….aaa….aa….aa…aa….aa….

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Male : Aaa….aaa….aa….aa…aa….aa….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் ஆண் : வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : வண்ண மயிலும் வானவில்லும்
பெண்ணுருவில் வந்து ஆடுது….
பெண்ணுருவில் வந்து ஆடுது ஆண் : வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது பெண் : புருவம் அழைக்கும் ஜாடை
அன்பு பூத்து மலரும் ஓடை
புருவம் அழைக்கும் ஜாடை
அன்பு பூத்து மலரும் ஓடை பெண் : சிரித்து மகிழும் நெஞ்சம்
உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம்
சிரித்து மகிழும் நெஞ்சம்
உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம் பெண் : வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : கானம் பாடும் நேரம்
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ….
கானம் பாடும் நேரம்
நாம் காண்பது சொர்க்க லோகம்
தேனும் பாலும் ஊறும்
உன் சிவந்த இதழின் ஓரம் ஆண் : வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது பெண் : தென்றல் வந்து வீசும்
மலர் ஒன்றில் ஒன்று பேசும்
தென்றல் வந்து வீசும்
மலர் ஒன்றில் ஒன்று பேசும் ஆண் : இளமை அழகு மிஞ்சும்
அதில் இன்பம் வந்து கொஞ்சும்
இளமை அழகு மிஞ்சும்
அதில் இன்பம் வந்து கொஞ்சும் பெண் : வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
ஆண் : வண்ண மயிலும் வானவில்லும்
பெண்ணுருவில் வந்து ஆடுது
பெண்ணுருவில் வந்து ஆடுது ஆண் : வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ….
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ….