Kaalam Bathil Sollum – Kaatru Vegama Illai Song Lyrics

Song: Kaatru Vegama Illai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kaalam Bathil Sollum


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Both : ……………..
Female : …………………..
Male : Hae hae hae haeh…
Male : Kaattru vegamaa illai kadhal vegamaa

Kaattru vegamaa illai kadhal vegamaa

Potti podalaama vaammaa potti podalaam

Kola maamayil kooda irukkaiyil

Kola maamayil kooda irukkaiyil

Konja thonuthae yaemmaa konja thonuthae
Female : Kola maamayil kooda irukkaiyil

Konja thonuthae yaemmaa konja thonuthae

Kaattru vegamaa illai kadhal vegamaa

Potti podalaam vaaiyaa potti podalaam
Both : ………………….
Male : Vinnukku neelam

Intha kangal itta pitchaiyo

Ponnukku manjal vannam

Kannam konda michchamo
Male : Vinnukku neelam

Intha kangal itta pitchaiyo

Ponnukku manjal vannam

Kannam konda michchamo
Male : Maalai Mayanguthu mayangattum vidammaa

Maiyal thodanguthu thodangattum kodammaa

Maalai Mayanguthu mayangattum vidammaa

Maiyal thodanguthu thodangattum kodammaa
Female : Inbathin ellai engae

Etti etti sellumo

Ennangal pogum vegam

Ennai unnai vellumo
Female : Inbathin ellai engae

Etti etti sellumo

Ennangal pogum vegam

Ennai unnai vellumo
Female : Paattu pirakkuthu pirakkattum vidaiyyaa

Aasai nadhikkoru anaikkattu yaedhaiyyaa

Paattu pirakkuthu pirakkattum vidaiyyaa

Aasai nadhikkoru anaikkattu yaedhaiyyaa
Male : Kaattru vegamaa illai kadhal vegamaa
Female : Pachchai pul medaiyendru

Thendral enni kondatho

Pattu poo meththai meedhu

Thaththi thaththi sendrathi
Female : Pachchai pul medaiyendru

Thendral enni kondatho

Pattu poo meththai meedhu

Thaththi thaththi sendrathi
Female : Kadhal pavaniyil idhu oru vidhamaa

Kaana kidaiththathu manathukku idhamaa
Male : Angae vaa thennajcholai

ondraiyondru pinnuthu

Ammaadi thennai polae

Unnai ullam ennuthu
Male : Sontham anaikkuthu anaikkattum vidammaa

Sorkkapurikkukoru padikkattu yaethammaa
Male : Kaattru vegamaa illai kadhal vegamaa

Potti podalaama vaammaa potti podalaam

Female : Potti podalaam vaaiyaa potti podalaam


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி இருவர் : …………………. பெண் : ………………. ஆண் : ஹே ஹே ஹே ஹேஹ்…….. ஆண் : காற்று வேகமா இல்லை காதல் வேகமா
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாம்மா போட்டி போடலாம்
கோல மாமயில் கூட இருக்கையில்
கோல மாமயில் கூட இருக்கையில்
கொஞ்ச தோணுதே ஏம்மா கொஞ்ச தோணுதே… பெண் : கோல மாமயில் கூட இருக்கையில்
கொஞ்ச தோணுதோ ஏய்யா கொஞ்ச தோணுதோ
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாய்யா போட்டி போடலாம்.. இருவர் : ……………………………… ஆண் : விண்ணுக்கு நீலம்
இந்த கண்கள் இட்ட பிச்சையோ
பொன்னுக்கு மஞ்சள் வண்ணம்
கன்னம் கொண்ட மிச்சமோ ஆண் : விண்ணுக்கு நீலம்
இந்த கண்கள் இட்ட பிச்சையோ
பொன்னுக்கு மஞ்சள் வண்ணம்
கன்னம் கொண்ட மிச்சமோ ஆண் : மாலை மயங்குது மயங்கட்டும் விடம்மா
மையல் தொடங்குது தொடங்கட்டும் கொடம்மா
மாலை மயங்குது மயங்கட்டும் விடம்மா
மையல் தொடங்குது தொடங்கட்டும் கொடம்மா பெண் : இன்பத்தின் எல்லை எங்கே
எட்டி எட்டி செல்லுமோ
எண்ணங்கள் போகும் வேகம்
என்னை உன்னை வெல்லுமோ பெண் : இன்பத்தின் எல்லை எங்கே
எட்டி எட்டி செல்லுமோ
எண்ணங்கள் போகும் வேகம்
என்னை உன்னை வெல்லுமோ பெண் : பாட்டு பிறக்குது பிறக்கட்டும் விடய்யா
ஆசை நதிக்கொரு அணைக்கட்டு ஏதய்யா…
பாட்டு பிறக்குது பிறக்கட்டும் விடய்யா
ஆசை நதிக்கொரு அணைக்கட்டு ஏதய்யா… ஆண் : காற்று வேகமா இல்லை காதல் வேகமா பெண் : பச்சை புல் மேடையென்று
தென்றல் எண்ணிக் கொண்டதோ
பட்டுப்பூ மெத்தை மீது
தத்தித் தத்தி சென்றதோ பெண் : பச்சை புல் மேடையென்று
தென்றல் எண்ணிக் கொண்டதோ
பட்டுப்பூ மெத்தை மீது
தத்தித் தத்தி சென்றதோ பெண் : காதல் பவனியில் இது ஒரு விதமா
காணக் கிடைத்தது மனதுக்கு இதமா ஆண் : அங்கே வா தென்னஞ்சோலை
ஒன்றையொன்று பின்னுது
அம்மாடி தென்னைப் போலே
உன்னை உள்ளம் எண்ணுது ஆண் : சொந்தம் அணைக்குது அணைக்கட்டும் விடம்மா
சொர்க்கப்புரிக்கொரு படிக்கட்டு ஏதம்மா…. ஆண் : காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாம்மா போட்டி போடலாம்
பெண் : போட்டி போடலாம் வாய்யா போட்டி போடலாம்..

Similar Posts