Kaalam Bathil Sollum – Kanneerai Thudaippen Song Lyrics

Song: Kanneerai Thudaippen Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kaalam Bathil Sollum


English Version

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Kanneerai thudaippaen

Porkaalaththa amaippaen

Kanneerai thudaippaen

Porkaalaththa amaippaen
Male : Kaaval naaniruppaen

En kann polae ninaippaen

Kaaval naaniruppaen

En kann polae ninaippaen
Male : Kanneerai thudaippaen

Porkaalaththa amaippaen
Male : Idhaya sumaigalai ennidam thaa

En mael namppikkai irukkirathaa

Udhaya kamalam pondravalae

Naan unakkena udhiththa kadhirallavaa
Male : Kanneerai thudaippaen

Porkaalaththa amaippaen
Female : ……………

Male : ………………
Female : Paaimaram keezhae saainthidum velai

Perung kaattril alaimothum odam

Akkarai sera akkarai kaattum

Anbae un pon pondra ullaam
Female : Paaimaram keezhae saainthidum velai

Perung kaattril alaimothum odam

Akkarai sera akkarai kaattum

Anbae un pon pondra ullaam
Female : Thennaikku pakkam vanthu

Thendral konjum neram

Thenpatta inbam thannai

Thennai enna koorum
Female : Thennaikku pakkam vanthu

Thendral konjum neram

Thenpatta inbam thannai

Thennai enna koorum
Female : Kanneerai marappaen….

Porkkaalaththil midhappaen
Male : ………………

Female : ………………
Male : Palliyil yaenthum puththagam neeyae

Padippaenae naalthorum unnai

Female : Sittridai noolae melliyathaagum

Medhuvaaga purattungal ennai
Male : Aa…..Palliyil yaenthum puththagam neeyae

Padippaenae naalthorum unnai

Female : Sittridai noolae melliyathaagum

Medhuvaaga purattungal ennai
Male : Ammammaa innum enna

Vetkkam konda pennai

Female : Vetkkangal Ovvondrukkum

Arththam undu Kannaa
Female : Kanneerai marappaen….

Porkkaalaththil midhappaen
Male : Kaaval naaniruppaen

En kann polae ninaippaen
Female : Kanneerai marappaen….

Porkkaalaththil midhappaen…..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்
கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன் ஆண் : காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்…
காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்… ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன் ஆண் : இதய சுமைகளை என்னிடம் தா
என் மேல் நம்பிக்கை இருக்கிறதா
உதய கமலம் போன்றவளே
நான் உனக்கென உதித்த கதிரல்லவா….. ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன் பெண் : …………………….
ஆண் : …………………… பெண் : பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை
பெருங்காற்றில் அலைமோதும் ஓடம்
அக்கரை சேர அக்கறை காட்டும்
அன்பே உன் பொன் போன்ற உள்ளம் பெண் : பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை
பெருங்காற்றில் அலைமோதும் ஓடம்
அக்கரை சேர அக்கறை காட்டும்
அன்பே உன் பொன் போன்ற உள்ளம் பெண் : தென்னைக்கு பக்கம் வந்து
தென்றல் கொஞ்சும் நேரம்
தென்பட்ட இன்பம் தன்னை
தென்னை என்ன கூறும்….. பெண் : தென்னைக்கு பக்கம் வந்து
தென்றல் கொஞ்சும் நேரம்
தென்பட்ட இன்பம் தன்னை
தென்னை என்ன கூறும்….. பெண் : கண்ணீரை மறப்பேன்……..
பொற்காலத்தில் மிதப்பேன்…… ஆண் : …………………………….
பெண் : …………………………… ஆண் : பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே
படிப்பேனே நாள்தோறும் உன்னை
பெண் : சிற்றிடை நூலே மெல்லியதாகும்
மெதுவாக புரட்டுங்கள் என்னை ஆண் : ஆ…..பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே
படிப்பேனே நாள்தோறும் உன்னை
பெண் : சிற்றிடை நூலே மெல்லியதாகும்
மெதுவாக புரட்டுங்கள் என்னை ஆண் : அம்மம்மா இன்னும் என்ன
வெட்கம் கொண்ட பெண்ணாய்
பெண் : வெட்கங்கள் ஒவ்வொன்றுக்கும்
அர்த்தம் உண்டு கண்ணா….. பெண் : கண்ணீரை மறப்பேன்……..
பொற்காலத்தில் மிதப்பேன்…… ஆண் : காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்… பெண் : கண்ணீரை மறப்பேன்……..
பொற்காலத்தில் மிதப்பேன்……