Kaalam Bathil Sollum – Margazhiyil Kothippu Song Lyrics

Song: Margazhiyil Kothippu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kaalam Bathil Sollum


English Version

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi

Enna intha thavippu enna intha thavippu

Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi

Enna intha thavippu enna intha thavippu
Female : Kadhal undaana mayakkam

Kaigal kondaadum nerukkam

Kaalam ivvaaru irukkum
Female : Kadhal undaana mayakkam

Kaigal kondaadum nerukkam

Kaalam ivvaaru irukkum
Male : Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi

Enna intha thavippu enna intha thavippu
Female : Poonguzhalil thodangi paadham varai alakka

Nee kidanthu thavikka naanam enai thadukka

Poonguzhalil thodangi paadham varai alakka

Nee kidanthu thavikka naanam enai thadukka
Male : Aana mattum ninaiththaen aasaigalai adakka

Aana mattum ninaiththaen aasaigalai adakka

Maarkkam illai enakku manmathanai viratta
Female : Maeni sevvaazhai kuruththu

Mella nogaamal eduththu

Maalai rajaangam nadaththu
Male : Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi

Enna intha thavippu enna intha thavippu
Male : Naalu vagai gunaththil

Naanam oru nadippu

Naalu vagai gunaththil

Naanam oru nadippu
Male : Naayaganin anaippil

Naadagangal edharkku

Naayaganin anaippil

Naadagangal edharkku
Female : Yaezhu swaram vilanga

Naadhaswaram muzhanga

Yaezhu swaram vilanga

Naadhaswaram muzhanga
Female : Maalai idum dhinaththil

Mangai unthan vasaththil
Male : Konjam thottaalum nadukkam

Etta nindraalum varuththam

Enna ammaadi thayakkam
Male : Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi

Enna intha thavippu enna intha thavippu
Female : Kadhal undaana mayakkam

Kaigal kondaadum nerukkam

Kaalam ivvaaru irukkum


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு பெண் : காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
காலம் இவ்வாறு இருக்கும்…. பெண் : காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
காலம் இவ்வாறு இருக்கும்…. ஆண் : மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு பெண் : பூங்குழலில் தொடங்கி பாதம் வரை அளக்க
நீ கிடந்து தவிக்க நாணம் எனை தடுக்க
பூங்குழலில் தொடங்கி பாதம் வரை அளக்க
நீ கிடந்து தவிக்க நாணம் எனை தடுக்க ஆண் : ஆன மட்டும் நினைத்தேன் ஆசைகளை அடக்க
ஆன மட்டும் நினைத்தேன் ஆசைகளை அடக்க
மார்க்கம் இல்லை எனக்கு மன்மதனை விரட்ட பெண் : மேனி செவ்வாழை குருத்து
மெல்ல நோகாமல் எடுத்து
மாலை ராஜாங்கம் நடத்து பெண் : மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு ஆண் : நாலு வகை குணத்தில்
நாணம் ஒரு நடிப்பு
நாலு வகை குணத்தில்
நாணம் ஒரு நடிப்பு ஆண் : நாயகனின் அணைப்பில்
நாடகங்கள் எதற்கு
நாயகனின் அணைப்பில்
நாடகங்கள் எதற்கு பெண் : ஏழு ஸ்வரம் விளங்க
நாதஸ்வரம் முழங்க
ஏழு ஸ்வரம் விளங்க
நாதஸ்வரம் முழங்க பெண் : மாலை இடும் தினத்தில்
மங்கை உந்தன் வசத்தில் ஆண் : கொஞ்சம் தொட்டாலும் நடுக்கம்
எட்ட நின்றாலும் வருத்தம்
என்ன அம்மாடி தயக்கம் ஆண் : மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு பெண் : காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
காலம் இவ்வாறு இருக்கும்….