Kaalam Bathil Sollum – Naan Paavadai Thavani Song Lyrics

Song: Naan Paavadai Thavani Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kaalam Bathil Sollum


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Naan paavaadai thaavani pottu

Varusham naalaachchu

Oru poomaalai soodi kollaama

Udambe noolaachchu

Aahaan aahaan oho oho

Heehi heehi mmmmm
Female : Naan paavaadai thaavani pottu

Varusham naalaachchu

Oru poomaalai soodi kollaama

Udambe noolaachchu
Female : Panguni pochchu chiththiraiyaachchu

Panguni pochchu chiththiraiyaachchu

Kalyaana aasai vanthu naalaachchu

Kalyaana aasai vanthu naalaachchu
Female : Naan paavaadai thaavani pottu

Varusham naalaachchu

Oru poomaalai soodi kollaama

Udambe noolaachchu
Female : Paadattumaa oru themmaang

Aadattumaa oru thillaanaa

Haa paadattumaa oru themmaang

Aadattumaa oru thillaanaa
Female : Viththai irukku ennodu

Vendiyathenna nee kelu

Viththai irukku ennodu

Vendiyathenna nee kelu
Female : Therkkaththi seemaiyilellaam

Pereduththa aattakkaari

Yaaraaro vanthu konja paarththaanga

Yaedhetho solli kenji kettaanga
Female : Naan paavaadai thaavani pottu

Varusham naalaachchu

Oru poomaalai soodi kollaama

Udambe noolaachchu
Female : Aththai magal ena ennaathae

Aasaiyil jaadai pannaathae

Haan ththai magal ena ennaathae

Aasaiyil jaadai pannaathae
Female : Ennidam vaalai aattaathae

Pallai ilichchi kaattaathae
Female : Kasthooro maaai polae

Maanamulla chinna ponnu

Koodaathu antha kalla sirippu

Aagaathu yaarum thottaal neruppu
Female : Naan paavaadai thaavani pottu

Varusham naalaachchu

Oru poomaalai soodi kollaama

Udambe noolaachchu


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு
ஆஹான் ஆஹான் ஓஹோ ஓஹோ
ஹீஹி ஹீஹி ம்ம்ம்ம் பெண் : நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு பெண் : பங்குனி போச்சு சித்திரையாச்சு
பங்குனி போச்சு சித்திரையாச்சு
கல்யாண ஆசை வந்து நாளாச்சு…….
கல்யாண ஆசை வந்து நாளாச்சு……. பெண் : நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு பெண் : பாடட்டுமா ஒரு தெம்மாங்கு
ஆடட்டுமா ஒரு தில்லானா
ஹா பாடட்டுமா ஒரு தெம்மாங்கு
ஆடட்டுமா ஒரு தில்லானா பெண் : வித்தை இருக்கு என்னோடு
வேண்டியதென்ன நீ கேளு
வித்தை இருக்கு என்னோடு
வேண்டியதென்ன நீ கேளு பெண் : தெற்கத்தி சீமையில்லெல்லாம்
பேரெடுத்த ஆட்டக்காரி
யாராரோ வந்து கொஞ்சப் பார்த்தாங்க
ஏதேதோ சொல்லி கெஞ்சிக் கேட்டாங்க… பெண் : நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு பெண் : அத்தை மகள் என எண்ணாதே
ஆசையில் ஜாடை பண்ணாதே
ஹான் அத்தை மகள் என எண்ணாதே
ஆசையில் ஜாடை பண்ணாதே பெண் : என்னிடம் வாலை ஆட்டாதே
பல்லை இளிச்சி காட்டாதே பெண் : கஸ்தூரி மானைப் போலே
மானமுள்ள சின்னப் பொண்ணு
கூடாது அந்தக் கள்ளச்சிரிப்பு
ஆகாது யாரும் தொட்டால் நெருப்பு…. பெண் : நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு