Kaalam – Mannavan Oorvalamo Song Lyrics

Song: Mannavan Oorvalamo Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kaalam


English Version

Singer : K. J. Jesudass
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Mannavan oorvalamo

Thaai manamenum theri varumo

Pon magal seedhanamo

Un punnagai moganamo

Vaan nilavo vinnmeengalin nayanangalo

Thaen malaro manamediyin nalinangalo
Male : Mannavan oorvalamo

Thaai manamenum theri varumo

Pon magal seedhanamo

Un punnagai moganamo
Male : Kaaviriyo kaaviyamo

Kaalaththin kolangalo

Kaaviriyo kaaviyamo

Kaalaththin kolangalo

Maargazhi maadhamo malligai vaasamo

Vasanthame vanthatho….
Male : Mannavan oorvalamo

Thaai manamenum theri varumo

Pon magal seedhanamo

Un punnagai moganamo

Vaan nilavo vinnmeengalin nayanangalo

Thaen malaro manamediyin nalinangalo
Male : Mannavan oorvalamo

Thaai manamenum theri varumo

Pon magal seedhanamo

Un punnagai moganamo
Male : Poonguyilo pon ezhilo

Thendralin aalaapanai

Poonguyilo pon ezhilo

Thendralin aalaapanai

Anantha raagamo anbenum dheepamo

Dheivamae thanthatho
Male : Mannavan oorvalamo

Thaai manamenum theri varumo

Pon magal seedhanamo

Un punnagai moganamo

Vaan nilavo vinnmeengalin nayanangalo

Thaen malaro manamediyin nalinangalo
Male : Mannavan oorvalamo

Thaai manamenum theri varumo

Pon magal seedhanamo

Un punnagai moganamo…


Tamil Version

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ ஆண் : காவிரியோ காவியமோ
காலத்தின் கோலங்களோ
காவிரியோ காவியமோ
காலத்தின் கோலங்களோ
மார்கழி மாதமோ மல்லிகை வாசமோ
வசந்தமே வந்ததோ…. ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ ஆண் : பூங்குயிலோ பொன் எழிலோ
தென்றலின் ஆலாபனை
பூங்குயிலோ பொன் எழிலோ
தென்றலின் ஆலாபனை
ஆனந்த ராகமோ அன்பெனும் தீபமோ
தெய்வமே தந்ததோ……. ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ