Kaalam Oru Naal Maarum – Indha Manasil Oru Inippu Song Lyrics

Song: Indha Manasil Oru Inippu Song Lyrics

Lyricist: Vaali

Album: Kaalam Oru Naal Maarum


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Intha manasil oru inippu pudhu rasippu

Ennai thaalaattuthu inbaththai thaenoottuthu
Male : Intha manasil oru inippu pudhu rasippu

Ennai thaalaattuthu inbaththai thaenoottuthu
Female : Sillendra kulirkkaattru sevvalli poo meedhu

Nillendru sollaamal poraaduthu

Ennaththil oru paattu

Endrendrum naan kettu

En nenjam unnodu neeraaduthu

Inbaththai thaenoottuthu
Female : Intha manasil oru inippu pudhu rasippu

Ennai thaalaattuthu inbaththai thaenoottuthu
Male : Kannangaruththa vizhi ennai mayakkum mozhi

Inbam koduththa radhi nee vaa

Female : Aa….aa….

Male : Thendral midhantha kuzhal thaenil nanaintha idhazh

Ennai anaiththapadi thaa….nee….thaan…

Female : Aa….aa….
Male : Kannangaruththa vizhi ennai mayakkum mozhi

Inbam koduththa radhi nee vaa

Female : Mmmmm

Male : Thendral midhantha kuzhal thaenil nanaintha idhazh

Ennai anaiththapadi thaa….nee….thaan…
Female : Idhu ariyaatha pudhu aasai raagam

Endrum adangaatha en nenjil thaalam

Enthan idhazh meedhu endrendrum kodukka

Antha ninaivodu dhinanthorum kudikka
Male : Intha manasil oru inippu

Female : Aa…..

Male : Pudhu rasippu

Female : Aah…..

Male : Ennai thaalaattuthu

Female : Haah

Male : Inbaththai thaenoottuthu
Female : Nenjil unathu mugam neril koduththa sugam

Thanjam ena vizhuntha paavai

Male : Aa…..aa….

Female : Konjum pozhuthu pudhu manjam viriththu madhu

Minjum alavil dhinam thevai

Male : Aa…..aa….
Female : Nenjil unathu mugam neril koduththa sugam

Thanjam ena vizhuntha paavai

Male : Mmmmm

Female : Konjum pozhuthu pudhu manjam viriththu madhu

Minjum alavil dhinam thevai
Male : Kannae nee enthan kalyaana seedhai

Kannan kaiyodu kai saerththa rathai

Chinnajiru paadham adi vaiththa maadhai

Enni varumpothu dhinanthorum bodhai
Female : Intha manasil oru inippu

Male : Aa….pudhu rasippu

Ennai thaalaattuthu

Female : Aa…..inbaththai thaenoottuthu

Male : Aa…..inbaththai thaenoottuthu

Female : Aa…..inbaththai thaenoottuthu


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது ஆண் : இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது பெண் : சில்லென்ற குளிர்க்காற்று செவ்வல்லி பூ மீது
நில்லென்று சொல்லாமல் போராடுது
எண்ணத்தில் ஒரு பாட்டு
என்றென்றும் நான் கேட்டு
என் நெஞ்சம் உன்னோடு நீராடுது
இன்பத்தை தேனூட்டுது…… பெண் : இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது ஆண் : கன்னங்கறுத்த விழி என்னை மயக்கும் மொழி
இன்பம் கொடுத்த ரதி நீ வா…
பெண் : ஆ…ஆ..
ஆண் : தென்றல் மிதந்த குழல் தேனில் நனைந்த இதழ்
என்னை அணைத்தபடி தா..நீ….தான்…
பெண் : ஆ…ஆ.. ஆண் : கன்னங்கறுத்த விழி என்னை மயக்கும் மொழி
இன்பம் கொடுத்த ரதி நீ வா…
பெண் : ம்ம்ம்ம்…..
ஆண் : தென்றல் மிதந்த குழல் தேனில் நனைந்த இதழ்
என்னை அணைத்தபடி தா..நீ….தான்… பெண் : இது அறியாத புது ஆசை ராகம்
என்றும் அடங்காத என் நெஞ்சின் தாளம்
எந்தன் இதழ் மீது என்றென்றும் கொடுக்க
அந்த நினைவோடு தினந்தோறும் குடிக்க….. ஆண் : இந்த மனசில் ஒரு இனிப்பு
பெண் : ஆ…..
ஆண் : புது ரசிப்பு
பெண் : ஆஹ்…..
ஆண் : என்னைத் தாலாட்டுது
பெண் : ஹாஹ்
ஆண் : இன்பத்தை தேனூட்டுது பெண் : நெஞ்சில் உனது முகம் நேரில் கொடுத்த சுகம்
தஞ்சம் என விழுந்த பாவை….
ஆண் : ஆ…ஆ…
பெண் : கொஞ்சும் பொழுது புது மஞ்சம் விரித்து மது
மிஞ்சும் அளவில் தினம் தேவை….
ஆண் : ஆ…ஆ… பெண் : நெஞ்சில் உனது முகம் நேரில் கொடுத்த சுகம்
தஞ்சம் என விழுந்த பாவை….
ஆண் : ம்ம்ம்ம்…..
பெண் : கொஞ்சும் பொழுது புது மஞ்சம் விரித்து மது
மிஞ்சும் அளவில் தினம் தேவை…. ஆண் : கண்ணே நீ எந்தன் கல்யாண சீதை
கண்ணன் கையோடு கை சேர்த்த ராதை
சின்னஞ்சிறு பாதம் அடி வைத்த மாதை
எண்ணி வரும்போது தினந்தோறும் போதை…… பெண் : இந்த மனசில் ஒரு இனிப்பு
ஆண் : ஆ…..புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது
பெண் : ஆ….இன்பத்தை தேனூட்டுது
ஆண் : ஆ….இன்பத்தை தேனூட்டுது
பெண் : ஆ….இன்பத்தை தேனூட்டுது

Similar Posts