Kaalam – Sugamana Ethirkalam Song Lyrics

Song: Sugamana Ethirkalam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kaalam


English Version

Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Sugamaana edhirkaalam

Nalla saedhi namakku koorum

Malar thoovi vaazhthum

Sugamaana edhirkaalam

Nalla saedhi namakku koorum

Malar thoovi vaazhthum
Male : Rajayogam yaega pogam

Rajayogam yaega pogam

Hae….uravenum vaanilae parakkalaam

Hae….uravenum vaanilae parakkalaam
Male : Sugamaana edhirkaalam

Nalla saedhi namakku koorum

Malar thoovi vaazhthum
Male : Maragathamae nee vanna malargalin rani

Iru karam saerththu ennai thazhuvida vaa nee

Maragathamae nee vanna malargalin rani

Iru karam saerththu ennai thazhuvida vaa nee
Male : Idhuthaan

Female : Ninaivo

Male : Ilamai

Female : Thunivo

Male : Thanimai

Female : Sudumo

Male : Inimai

Female : Tharumo
Male : Sugamaana edhirkaalam

Nalla saedhi namakku koorum

Malar thoovi vaazhthum
Female : Rajayogam yaega pogam

Hae….uravenum vaanilae parakkalaam
Female : Haa

Male : Hae

Female : Ohho ho

Ohho ho
Male : Haa

Female : Hae

Male : Ohho ho

Ohho ho
Female : Navarasamthaano un vaarththaigal thaeno

Evar maruththaalum unthan ezhil marappaeno

Navarasamthaano un vaarththaigal thaeno

Evar maruththaalum unthan ezhil marappaeno
Female : Palanaal

Male : Kanavo

Female : Pagalil

Male : Nilavo

Female : Idhazhil

Male : Tharavo

Female : Iravil

Male : Varavo
Male : Sugamaana edhirkaalam

Nalla saedhi namakku koorum

Malar thoovi vaazhthum
Male : Rajayogam yaega pogam

Hae….uravenum vaanilae parakkalaam
Male : Udaiyalangaaram un idaikkoru paaram

Female : Padai kondu varumo idhu paruvaththin kalamo

Male : Udaiyalangaaram un idaikkoru paaram

Female : Padai kondu varumo idhu paruvaththin kalamo
Female : Vizhiyil

Male : Bharatham

Female : Mozhiyil

Male : Amutham

Female : Kodiyum

Male : Padarum

Female : Mudiyum

Male : Thodarum
Female : Sugamaana edhirkaalam

Nalla saedhi namakku koorum

Malar thoovi vaazhthum
Male : Rajayogam yaega pogam

Hae….uravenum vaanilae parakkalaam
Both : …………………..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்
சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும் ஆண் : ராஜயோகம் ஏக போகம்
ராஜயோகம் ஏக போகம்
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்….
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்…. பெண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும் ஆண் : மரகதமே நீ வண்ண மலர்களின் ராணி
இரு கரம் சேர்த்து என்னை தழுவிட வா நீ
மரகதமே நீ வண்ண மலர்களின் ராணி
இரு கரம் சேர்த்து என்னை தழுவிட வா நீ ஆண் : இதுதான்……
பெண் : நினைவோ…
ஆண் : இளமை……
பெண் : துணிவோ
ஆண் : தனிமை…….
பெண் : சுடுமோ…..
ஆண் : இனிமை…..
பெண் : தருமோ…… ஆண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும் பெண் : ராஜயோகம் ஏக போகம்
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்…. பெண் : ஹா
ஆண் : ஹே
பெண் : ஓஹ்ஹோ ஹோ
ஓஹ்ஹோ ஹோ ஆண் : ஹா
பெண் : ஹே
ஆண் : ஓஹ்ஹோ ஹோ
ஓஹ்ஹோ ஹோ பெண் : நவரசம்தானோ உன் வார்த்தைகள் தேனோ
எவர் மறுத்தாலும் உந்தன் எழில் மறப்பேனோ
நவரசம்தானோ உன் வார்த்தைகள் தேனோ
எவர் மறுத்தாலும் உந்தன் எழில் மறப்பேனோ பெண் : பலநாள்……..
ஆண் : கனவோ….
பெண் : பகலில்……
ஆண் : நிலவோ
பெண் : இதழில்…..
ஆண் : தரவோ…..
பெண் : இரவில்……
ஆண் : வரவோ….. பெண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும் ஆண் : ராஜயோகம் ஏக போகம்
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்…. ஆண் : உடையலங்காரம் உன் இடைக்கொரு பாரம்
பெண் : படை கொண்டு வருமோ இது பருவத்தின் களமோ
ஆண் : உடையலங்காரம் உன் இடைக்கொரு பாரம்
பெண் : படை கொண்டு வருமோ இது பருவத்தின் களமோ பெண் : விழியில்…….
ஆண் : பரதம்…….
பெண் : மொழியில்…….
ஆண் : அமுதம்
பெண் : கொடியும்……
ஆண் : படரும்….
பெண் : முடியும்……..
ஆண் : தொடரும்… பெண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும் ஆண் : ராஜயோகம் ஏக போகம்
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்…. இருவர் : ………………………….

Similar Posts