Kaalamellaam Un Madiyil – Manmadha Odangale Song Lyrics

Song: Manmadha Odangale Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kaalamellaam Un Madiyil


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Chandra Bose
Female Chorus : Aa… aa… aa…

Aa…aa… aa…
Female : Manmadha odangalae

Mandhiram paadungalae

Thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae
Male : Kasangaamal thazhuvungal

Kanmani pookkalae
Female : Kasangaamal thazhuvungal

Kanmani pookkalae
Male : Manmadha odangalae

Mandhiram paadungalae

Thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae
Chorus : Thandhana thandhana thandhana thandhananaa

Thandhana thandhananaa

Thandhana thandhana thandhana thandhananaa

Thandhana thandhananaa
Chorus : Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhana thandhana

Male : Aa… aa… aa… aahaa haa…
Male : Kannil valai veesi

Sandha mozhi paesi

Nandhavanam kolusu anindhu

Asaindhu nadandhadhae
Female : Yaengugindra podhum

Thoongugindra podhum

Kolusugal unadhu peyarai

Olithu azhaithadhae
Male : Enna oru vaedhanai
Female : Pathu viral sodhanai
Male : Mutham oru saadhanai
Chorus : Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhananaa
Female : Manmadha odangalae

Mandhiram paadungalae
Male : M… thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae
Chorus : Thaanae thandhaanaa thaanae thandhaanaa

Thaanae thandhaanaa thaanae thandhaanaa
Male : Un azhagu paerai

Ucharikkum vaelai

Echilukkul paalum thaenum

Serndhu oorudhae
Female : Kothi chellum paarvai

Nenjai thodum vaelai

Manasukkum kodi minnal odi aadudhae
Male : Nitham oru kaelikkai
Female : Vekkathukku vaedikkai
Male : Vaalibathin vaadikkai
Chorus : Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhananaa
Male : Aa… manmadha odangalae

Mandhiram paadungalae
Female : Thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae
Male : Kasangaamal thazhuvungal

Kanmani pookkalae
Female : Kasangaamal thazhuvungal

Kanmani pookkalae
Male : Manmadha odangalae

Mandhiram paadungalae
Female : Thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
பெண் குழு : ஆ…..ஆ……ஆ……

ஆ……ஆ……ஆ…..
பெண் : மன்மத ஓடங்களே

மந்திரம் பாடுங்களே

தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்

சம்மதம் சொல்லுங்களே
ஆண் : கசங்காமல் தழுவுங்கள்

கண்மணி பூக்களே
பெண் : கசங்காமல் தழுவுங்கள்

கண்மணி பூக்களே
ஆண் : மன்மத ஓடங்களே

மந்திரம் பாடுங்களே

தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்

சம்மதம் சொல்லுங்களே
குழு : தந்தன தந்தன தந்தன தந்தனனா

தந்தன தந்தனனா

தந்தன தந்தன தந்தன தந்தனனா

தந்தன தந்தனனா
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன

தந்தன தந்தன தந்தன தந்தன

தந்தன தந்தன தந்தன தந்தன

தந்தன தந்தன தந்தன தந்தன

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஹா ஹா…
ஆண் : கண்ணில் வலை வீசி

சந்த மொழி பேசி

நந்தவனம் கொலுசு அணிந்து

அசைந்து நடந்ததே
பெண் : ஏங்குகின்ற போதும்

தூங்குகின்ற போதும்

கொலுசுகள் உனது பெயரை

ஒலித்து அழைத்ததே
ஆண் : என்ன ஒரு வேதனை
பெண் : பத்து விரல் சோதனை
ஆண் : முத்தம் ஒரு சாதனை
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன

தந்தன தந்தன தந்தனனா
பெண் : மன்மத ஓடங்களே

மந்திரம் பாடுங்களே
ஆண் : ம்… தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்

சம்மதம் சொல்லுங்களே
குழு : தானே தந்தானா தானே தந்தானா

தானே தந்தானா தானே தந்தானா
ஆண் : உன்னழகு பேரை

உச்சரிக்கும் வேளை

எச்சிலுக்குள் பாலும் தேனும்

சேர்ந்து ஊறுதே
பெண் : கொத்திச் செல்லும் பார்வை

நெஞ்சை தொடும் வேளை

மனசுக்குள் கோடி மின்னல் ஓடி ஆடுதே
ஆண் : நித்தம் ஒரு கேளிக்கை
பெண் : வெக்கத்துக்கு வேடிக்கை
ஆண் : வாலிபத்தின் வாடிக்கை
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன

தந்தன தந்தன தந்தனனா
ஆண் : ஆ…..மன்மத ஓடங்களே

மந்திரம் பாடுங்களே
பெண் : தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்

சம்மதம் சொல்லுங்களே
ஆண் : கசங்காமல் தழுவுங்கள்

கண்மணி பூக்களே
பெண் : கசங்காமல் தழுவுங்கள்

கண்மணி பூக்களே
ஆண் : மன்மத ஓடங்களே

மந்திரம் பாடுங்களே
பெண் : தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்

சம்மதம் சொல்லுங்களே

Share on Social Medias:

Share on facebook
Share on reddit
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on stumbleupon
Share on whatsapp
Share on print