Kaalangalil Aval Vasantham – Lottery Penne Song Lyrics

Song: Lottery Penne Song Lyrics

Lyricist: Raghav Mirdath

Album: Kaalangalil Aval Vasantham


English Version

Singers : Reshman Kumar and Aarthi Mn Ashwin
Music by : Hari SR
Lyrics by : Raghav Mirdath and Reshman Kumar
Male : Pennaai vandha kanavae

Vinnindru pozhivadhenna

Mannil undhan pozhivaal

En nenjam nanigiradhae
Male : Thuli thuliyaai

Kaadhal midhakkiradhae

Nijamdhaanaa

Panithuliyaai mounam kalaigiradhae
Male : Ven megamaai midhandhen parandhen

Muppogamaai vilaindhen vazhindhen

Kaarmegathin karuppu vellai naan

Pudhu vaanavil varnam theettava
Male : Manadhil maayangal seidhaayae

Kaanum yaavum azhagaaga

Kaanaa ulagil kaal padhithen

Manjam thottu thendral veesa
Male : Ey lottery lottery pennae

Un koodavae irukkanum kannae

Naalellaam poovaai malarndhidathaan

Mittaai kuyil neeyadi maanae

Saaral mazhai veesidum thaenae

Naan pirandhadhu unnidam serndhidathaan
Male : Neerillaadha thaamarai

Vaanai paarthadhae azhagiya

Pookkalaaga poomazhai

Thoova ketkudhae
Female : Un arugil vaazhum naatkalo

Moga thoondilaai

Nenjamellaam konda kaadhalo

Thaamadham illaa thagavalai theda
Male : Vaagai mazhaiyae keladi

Un kaadhal nanban naanadi

Thadam maattridu konjam

Ketkudhae nenjam

Indrae inidhaaga
Male : Ey lottery lottery pennae

Un koodavae irukkanum kannae

Naalellaam poovaai malarndhidathaan

Mittaai kuyil neeyadi maanae

Saaral mazhai veesidum thaenae

Naan pirandhadhu unnidam serndhidathaan
Female : Nenjam ellaam neeyae

Niraindhaayae uyirae uyirae

Mounam illaa malaraai malarndhenae
Male : Ven megamaai midhandhen parandhen

Muppogamaai vilaindhen vazhindhen

Kaarmegathin karuppu vellai naan pudhu
Vaanavil varnam theettava
Male : Manadhil maayangal seidhaayae

Kaanum yaavum azhagaaga

Kaanaa ulagil kaal padhithen

Manjam thottu thendral veesa


Tamil Version

பாடகர்கள் : ரேஷ்மம் குமார் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின் இசை அமைப்பாளர் : ஹரி எஸ் ஆர் பாடல் ஆசிரியர் : ராகவ் மிர்தாத் மற்றும் ரேஷ்மம் குமார் ஆண் : பெண்ணாய் வந்த கனவே
விண்ணின்று பொழிவதென்ன
மண்ணில் உந்தன் பொழிவால்
என் நெஞ்சம் நனைகிறதே ஆண் : துளி துளியாய்
காதல் மிதக்கிறதே
நிஜம்தானா
பனித்துளியாய் மௌனம் கலைகிறதே ஆண் : வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன்
முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்
கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்
புது வானவில் வர்ணம் தீட்டவா ஆண் : மனதில் மாயங்கள் செய்தாயே
காணும் யாவும் அழகாக
காணா உலகில் கால் பதித்தேன்
மஞ்சம் தொட்டு தென்றல் வீச ஆண் : ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே
உன் கூடவே இருக்கணும் கண்ணே
நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்
மிட்டாய் குயில் நீயடி மானே
சாரல் மழை வீசிடும் தேனே
நான் பிறந்தது உன்னிடம்
சேர்ந்திடதான் ஆண் : நீரில்லாத தாமரை
வானை பார்த்ததே
அழகிய பூக்களாக
பூமழை தூவ கேட்குதே பெண் : உன் அருகில் வாழும் நாட்களோ
மோக தூண்டிலாய்
நெஞ்சமெல்லாம் கொண்ட காதலோ
தாமதம் இல்லா தகவலை தேட ஆண் : வாகை மழையே கேளடி
உன் காதல் நண்பன் நானடி
தடம் மாற்றிடு கொஞ்சம்
கேட்குதே நெஞ்சம்
இன்றே இனிதாக ஆண் : ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே
உன் கூடவே இருக்கணும் கண்ணே
நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்
மிட்டாய் குயில் நீயடி மானே
சாரல் மழை வீசிடும் தேனே
நான் பிறந்தது உன்னிடம்
சேர்ந்திடதான் பெண் : நெஞ்சம் எல்லாம் நீயே நிறைந்தாயே
உயிரே உயிரே
மௌனம் இல்லா மலராய் மலர்ந்தேனே ஆண் : வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன்
முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்
கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்
புது வானவில் வர்ணம் தீட்டவா ஆண் : மனதில் மாயங்கள் செய்தாயே
காணும் யாவும் அழகாக
காணா உலகில் கால் பதித்தேன்
மஞ்சம் தொட்டு தென்றல் வீச