Kaalangalil Aval Vasantham – Pappali Song Lyrics

Song: Pappali Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Kaalangalil Aval Vasantham


English Version

Singer : Arjun Muralidharan
Music by : Hari S R
Lyrics by : Mohan Rajan
Male : Hey pappaali

Chorus : Papar papar papap pap

Papar papar papap pap

Papar papar papar papar

Papar papap pap
Male : En ragalakaari

Rasiganagi naatkal anadhae

En kanavukaari

Avala pathu thookkam ponadhae
Chorus : Pa pa papa pa

Pa pa papa pa

Pa pa papa pa papa
Male : En ravusukari

Pesum pechu kavidhai aanadhae

Adha padi naan aaduren

Viral aanadhae
Chorus : Tururu Tururu…
Male : Namma love-u scene-ku

Fans eri pochu ma

En insta reel-u raani unna

Inner heart-il vachen naanuma
Male : Ye asaradikkira pappaali

Azhaga veesum pappaali

Nee kaal molachu nadakkum rangoli
Male : Pala palakkura pappaali

Pulse-ah ethum pappaali

Una thedi vandhen

Naanum pinnaadi
Chorus : Tururu Tururu…
Chorus : Pa pa papa papa

Pa pa papa papa

Pa pa papa papa papa

Pa pa papa papa

Pa pa papa papa

Pa pa papa papa papa
Male : Oh butterfly

Fly fly fly in the sky

Oh butterfly

Fly fly fly in the sky
Male : Fun ana pousukaran naa

Sirichu pesi dhaan

Ravusu kootuven
Male : Cool ana crazy karan naa

Pidicha maadhiri dhaan

Rasichu vaazhuven
Male : Cringe girls-ah kalangadichu

Boomer boys-ah kerangadichu

Kaviyama kaadhal pannuvom
Chorus : Danda nakaka …..
Male : En ragalakaari

Rasiganagi naatkal anadhae

En kanavukaari

Avala pathu thookkam ponadhae
Male : En ravusukari

Pesum pechu kavidhai aanadhae

Adha padi naan aaduren

Viral aanadhae
Male : Yen manasa poladhan

Oru benz-u yedhuma

Unna yethikittu world full-ah

Suthikittu poven nanumaa
Male : Ye asaradikkira pappaali

Azhaga veesum pappaali-ne

Kal molachu nadakkum rangoli
Male : Pala palakkura pappaali

Pulse-ah ethum pappaali

Una thedi vandhen

Naanum pinnadi


Tamil Version

பாடகர் : அர்ஜுன் முரளிதரன் இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஹே பப்பாளி …. குழு : …………………. ஆண் : என் ரகலகாரி
ரசிகனாகி நாட்கள் ஆனாதே,
என் கனவுக்காரி
அவள பாத்து தூக்கம் போனதே குழு : .………………. ஆண் : என் ரவுசுகாரி
பேசும் பேச்சு கவிதையானதே…
அட பாடி நான் ஆடுறேன்
வைரல் ஆனாதே… குழு : .………………….. ஆண் : நம்ம லவ்-யு சீன்-க்கு
பேன்சு ஏறி போச்சு மா
என் இன்ஸ்டா ரீல்-யு ராணி உன்ன
இன்னர் ஹார்ட்-இல் வச்சேன் நானுமா.. ஆண் : ஏ அசரடிக்கிற பாப்பாளி
அழகா வீசும் பாப்பாளி
நீ கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி ஆண் : பள பளக்குற பாப்பாளி
பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி
உன தேடி வந்தேன்
நானும் பின்னாடி… குழு : .……………………. குழு : ………………….. ஆண் : ஓ பட்டர்ஃப்ளை
ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை
ஓ பட்டர்ஃப்ளை
ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை ஆண் : ஃபன் ஆனா பௌசுக்காரன் நா..
சிரிச்சி பேசி தான் ரவுசு கூட்டுவேன்
கூல் ஆனா கிரேஸி காரன் நா…
பிடிச்ச மாதிரி தான் ரசிச்சி வாழுவேன்.. ஆண் : கிரையிங் கேள்ஸ்-அ கலங்கடிச்சு
பூமர் பாய்ஸ்-அ கெரங்கடிச்சு
காவியமா காதல் பன்னுவோம் .. குழு : .……………… ஆண் : என் ரகலகாரி
ரசிகனாகி நாட்கள் ஆனாதே,
என் கனவுக்காரி
அவள பாத்து தூக்கம் போனதே ஆண் : என் ரவுசுகாரி
பேசும் பேச்சு கவிதையானதே…
அட பாடி நான் ஆடுறேன்
வைரல் ஆனாதே… ஆண் : என் மனச போலதான்
ஒரு பென்ஸ்-உ ஏதுமா
உன்ன எத்திகிட்டு உலகம் ஃபுல்-ஆ
சுத்திகிட்டு போவேன் நானுமா… ஆண் : ஏ அசரடிக்கிற பாப்பாளி
அழக வீசும் பாப்பாளி
நீ கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி ஆண் : பள பளக்குற பாப்பாளி
பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி
உன தேடி வந்தேன்
நானும் பின்னாடி…