Kaalangalil Aval Vasantham – Thanimai Sirayiley Song Lyrics

Song: Thanimai Sirayiley Song Lyrics

Lyricist: Abi

Album: Kaalangalil Aval Vasantham


English Version

Singer : Chinmayi Sripada
Music by : Hari S R
Lyrics by : Abi
Female : Thanimai sirayilae

Vaazhum andril paravayaai

Orae mezhugaai ilagi uruginen

Un kaadhal dhesathin

Mazhayil nanaindha paravayaai

Un kudai thedi nanum alaigiren
Female : Yaavum neeyaga aanaayada

Un vaasam en swasamae

Indru yen ennai nee neenginaai

Kaattrodu sarugaagiren
Female : Mudhalmurai oru pirivin

Vali thaanga nenjam

Uraindhidum dhinam iravugal kanava

Nijam nijam ena therindhadhum

Manam thazhmai thaava

Nadandhadhu enna nadapadhu ennavo

Uyirae
Female : Hoo oo oo oo hoo oo oo oo
Female : Maraiyum pirayumaai

En nilai

Irulum vaanilai

Varnam nee varaindhida

Vizhigalil valiyum kanavugalum

Kalangida nee yenai varaindhidadaa
Female : Vaarthai illayae uyiril osai illaiyae

Indru naanaaga naanum illaiyae

Pullin nuniyilae vaazhum ottrai panithuli

Nee varum paadhai paarthu nirkkiren
Female : Yavum neeyaga aanaayada

Un vaasam en swasamae

Indru yen ennai nee neenginaai

Kattrodu sarugagiren
Female : Mudhalmurai oru pirivin

Vali thaanga nenjam

Uraindhidum dhinam iravugal kanava

Nijam nijam ena therindhadhum

Manam thazhmai thaava

Nadandhadhu enna nadapadhu ennavo

Uyirae


Tamil Version

பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர் பாடல் ஆசிரியர் : அபி பெண் : தனிமை சிறையிலே
வாழும் அன்றில் பறவையாய்
ஓர் மெழுகாய் இளகி உருகினேன்
உன் காதல் தேசத்தின்
மழையில் நனைந்த பறவையாய்
உன் குடை தேடி நானும் அலைகிறேன் பெண் : யாவும் நீயாக ஆனாயடா
உன் வாசம் என் ஸ்வாசமே
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்
காற்றோடு சருகாகிறேன் பெண் : முதல்முறை ஒரு பிரிவின்
வலி தாங்கா நெஞ்சம்
உறைந்திடும் தினம் இரவுகள் கனவா
நிஜம் நிஜம் என தெரிந்ததும்
மனம் தாழ்மை தாவா
நடந்தது என்ன நடப்பது என்னவோ
உயிரே பெண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ பெண் : மறையும் பிறையுமாய்
என் நிலை
இருளும் வானிலை
வர்ணம் நீ வரைந்திட
விழிகளில் வலியும் கனவுகளும்
கலங்கிட நீ எனை வரைந்திடடா பெண் : வார்த்தை இல்லையே
உயிரில் ஓசை இல்லையே
இன்று நானாக நானும் இல்லையே
புல்லின் நுனியிலே
வாழும் ஒத்த பனித்துளி
நீ வரும் பாதை பார்த்து நிற்கிறேன் பெண் : யாவும் நீயாக ஆனாயடா
உன் வாசம் என் ஸ்வாசமே
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்
காற்றோடு சருகாகிறேன் பெண் : முதல்முறை ஒரு பிரிவின்
வலி தாங்கா நெஞ்சம்
உறைந்திடும் தினம் இரவுகள் கனவா
நிஜம் நிஜம் என தெரிந்ததும்
மனம் தாழ்மை தாவா
நடந்தது என்ன நடப்பது என்னவோ
உயிரே