Kaari – Goppamavaney Song Lyrics

Song: Goppamavaney Song Lyrics

Lyricist: Lalithanand

Movie: Kaari


English Version

Singers : Kailash Kher and Madhu Balakrishnan
Music by : D. Imman
Lyrics by : Lalith Anand
Male : Thagappan tholil yeri paarthom

Saamikku thirunaal

Thagappandhaanaae saami endru

Thondrumaae oru naal
Male : Mannaadhi kula mannan dhan

Uyir kannana maganae

Mannaala kadal vinnaala

Valam vandhaanae ivanae
Male : Thagappan nooru thaaiyai pola

Thaangidum uravae

Thalaikku melae valarnthum kooda

Ootumae unavae…
Male : Idha pol yaarum thagappan pulla

Inimel illai boomiyilae
Male & Chorus : Goppamavaneyyy

Goppamavaneyyy

Goppamavaneyyy

Anubuthozhanae
Male & Chorus : Goppamavaneyyy

Goppamavaneyyy

Goppamavaneyyy

Idhupodhumae
Male : Kannaadi thangakkannaadi

Adha appaavin manamae

Munnaadi adhan pinnaadi

Magan unnoda mugamae…
Male : Maganukkaaga malaiyai kooda

Thaangidum idhaiyam

Verukkum bodhum velicham veesum

Sooriya udhayam
Male : Vizhunthaal thooki

Ezhunthaal yendhi

Azhudhaal thettrum aaruyirae
Male & Chorus : Goppamavaneyyy

Goppamavaneyyy

Goppamavaneyyy

Anubuthozhanae
Male & Chorus : Goppamavaneyyy

Goppamavaneyyy

Goppamavaneyyy

Idhupodhumae..aaa…
Male : Kaargaalamae vandhaaalum

Unaku thandhai dhaanae kudai polavae

Poarkaalamae endraalum

Iruppaan kaiyil geethai ena koodavae
Male : Thandhaikellaam

Than magandhaan magaraajanae

Pillai endraal

Thandhaikku nee kadan kaaranae
Both : Theerkalaam kadan theerkalaam

Maru pirappil avar un maganaai pirandhaal
Male & Chorus : Goppamavaneyyy

Goppamavaneyyy

Goppamavaneyyy

Anubuthozhanae
Male & Chorus : Goppamavaneyyy

Goppamavaneyyy

Goppamavaneyyy

Idhupodhumae..ae..


Tamil Version

பாடகர்கள்  : கைலாஷ் கேர் மற்றும் மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர்  : லலித் ஆனந்த் ஆண் : தகப்பன் தோளில் ஏறி பார்த்தோம்
சாமிக்குத் திருநாள்
தகப்பன் தானே
சாமி என்று தோன்னுமே ஒரு நாள் ஆண் : மன்னாதி குல மன்னன் தான்
உயிர் கண்ணான மகனே
மண்ணால கடல் விண்ணால
வலம் வந்தானே இவனே ஆண் : தகப்பன் நூறு தாயைப் போல
தாங்கிடும் உறவே
தலைக்கு மேலாய் வளர்ந்தும் கூட
ஊட்டுமே உணவே ஆண் : இது போல் யாரும் தகப்பன் புள்ள
இனிமேல் இல்லை பூமியிலே ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
அன்பு தோழனே…. ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
இது போதுமே… ஆண் : கண்ணாடி தங்கக்கண்ணாடி
அது அப்பாவின் மனமே
முன்னாடி அதன் பின்னாடி
மகன் உன்னோட முகமே ஆண் : மகனுக்காக மலையை கூட
தாங்கிடும் இதயம்
வெறுக்கும் போதும் வெளிச்சம் வீசும்
சூரிய உதயம் ஆண் : விழுந்தால் தூக்கி
எழுந்தால் ஏந்தி
அழுதால் தேற்றும் ஆருயிரே ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
அன்பு தோழனே…. ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
இது போதுமே…ஆ…ஆஅ… ஆண் : காற்காலமே வந்தாலும்
உனக்கு தந்தை தானே குடை போலவே
போர்காலமே என்றாலும்
இருப்பான் கையில் கீதை என கூடவே ஆண் : தந்தைக்கெல்லாம் தன்
மகன் தான் மகாராஜனே
பிள்ளை என்றால்
தந்தைக்கு நீ கடன் காரனே இருவர் : தீர்க்கலாம் கடந் தீர்க்கலாம்
மறுபிறப்பில் அவர் உன் மகனாய் பிறந்தால் ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
அன்பு தோழனே…. ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
இது போதுமே…ஏ…