Kaari – Saanjikkava Song Lyrics

Song: Saanjikkava Song Lyrics

Lyricist: Lalithanand

Album: Kaari


English Version

Singer : Sid Sriram
Music by : D. Imman
Lyrics by : Lalith Anand
Male : Saanjikkava naan saanjikkava

Un tholu mela

Saanjikkava naan saanjikkava

Nee podhum vaazha
Male : Irundhen yaarum illaama

Urava vandha sollaama

Irudi pirinjae sellaama

Inimae nee dhaan ellaamae

Uyir ena udaniruppen..hoo oo
Male : Saanjikkava naan saanjikkava

Un tholu mela

Saanjikkava naan saanjikkava

Nee podhum vaazha
Male : Sangili karuppu maniyosa

Othayil asanju kadha pesa

Oor manakkum karikozhambu Padaiyaldhaandi
Male : Nandhiya adakki

Neethaandi

Mundhiyil mudinja aathaadi

Vidivilakka udan varuven

Unakkaandi
Male : Mullu pudhar oram

Pullil iru naagam

Pinni pinanjaadum

Minnal iravil
Male : Latcham pulli potta

Natchathira kolam

Nalliravil paathen

Pennin uruvil
Male : Adi mayithoga theendal dhaan

En mayile un koondal dhaan

Thotta sinungi chediyae
Male : Saanjikkava naan saanjikkava

Un tholu mela

Saanjikkava naan saanjikkava

Nee podhum vaazha
Male : Irundhen yaarum illaama

Urava vandha sollaama

Irudi pirinjae sellaama

Inimae nee dhaan ellaamae

Uyir ena udaniruppen..hoo oo


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : டி . இமான் பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த் ஆண் : சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ ஆண் : சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு
படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன்
உனக்காண்டி ஆண் : முள்ளு புதர் ஓரம்
புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும்
மின்னல் இரவில் ஆண் : லட்சம் புள்ளி போட்ட
நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன்
பெண்ணின் உருவில் ஆண் : அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ