Kaarottiyin Kaadhali – Kaatril Aadum Deepam Song Lyrics

Song: Kaatril Aadum Deepam Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Kaarottiyin Kaadhali


English Version

Singer : Ravi G
Music by : N. R. Raghunanthan
Lyrics by : Yugabharathi
Male : Kaatril aadum deepam pola

Kannil thondrum uravae

Neelam pootha vaanam pola

Nenjl neendhum ninaivae
Male : Ezhai veedu ena arindhum

Kolam podum nilavoliyae

Mullil thookki eriyaiyilum

Poovaai aagum oru vidhaiyae
Male : Vettaveli paadhaiyilae

Varum un ninaivu modhidudhae

Kothugira pambenavae

Konda nesam uyir vangidudhae
Male : Kaatril aadum deepam pola

Kannil thondrum uravae

Neelam pootha vaanam pola

Nenjl neendhum ninaivae
Male : Neerilae paal nila

Moozhgiyae podhilum

Eeramae aavadhillaiyae

Kaagidha poovilum

Vaasanai undena

Vaazhvadhu paavam illaiyae
Male : Kallum oru koyil sera

Deivamaagudhae

Ullae ezhum nesathaalae

Boomi vaazhudhae
Male : Solla mudiya sondham unaiyae

Thalli vida mattenae

Ulla varaiyil unnai ninaithae

Natchathiram parpenae
Male : Kodaiyil neeraiyum

Vaadaiyil theeyaiyum

Thediyae vaazhkai ooduthae

Saambalae aayinum

Nettriyil seraiyil

Poosaiyaai maari poguthae
Male : Ellaigalai thandum kaalam

Unai serudhae

Pullin nuni melae kooda

Thooral thengudhae
Male : Kangal ariya chithirangalai

Ennuyirum kaanadhoo

Suthum ulagil anbin azhagae

Sondhamena aagaadhoo
Male : Kaatril aadum deepam pola

Kannil thondrum uravae

Neelam pootha vaanam pola

Nenjl neendhum ninaivae


Tamil Version

பாடகர் : ரவி. ஜி இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே!
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே! ஆண் : ஏழை வீடு என அறிந்தும்
கோலம் போடும் நிலவொளியே!
முள்ளில் தூக்கி எறியையிலும்
பூவாய் ஆகும் ஒரு விதையே! ஆண் : வெட்டவெளி பாதையிலே
வரும் உன் நினைவு மோதிடுதே!
கொத்துகிற பாம்பெனவே
கொண்ட நேசம் உயிர் வாங்கிடுதே! ஆண் : காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே!
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே! ஆண் : நீரிலே பால் நிலா
மூழ்கிய போதிலும்
ஈரமே ஆவதே இல்லையே!
காகித பூவிலும் வாசனை உண்டென
வாழ்வது பாவம் இல்லையே! ஆண் : கல்லும் ஒரு கோயில் சேர
தெய்வமாகுதே!
உள்ளே எழும் நேசத்தாலே
பூமி வாழுதே! ஆண் : சொல்ல முடியா சொந்தம் உனையே
தள்ளி விட மாட்டேனே!
உள்ள வரையில் உன்னை நினைத்தே
நட்சத்திரம் பார்பேனே! ஆண் : கோடையில் நீரையையும்
வாடையில் தீயையும்
தேடியே வாழ்க்கை ஓடுதே!….
சாம்பலே ஆயினும்
நெற்றியில் சேரயில்
பூசையாய் மாறிப்போகுதே… ஆண் : எல்லைகளை தாண்டும் காலம்
உனைச் சேருதே!
புல்லின் நுனி மேலே கூட
தூரல் தேங்குதே! ஆண் : கண்கள் அறியா சித்திரங்களை
என்னுயிரும் காணாதோ!
சுத்தும் உலகில் அன்பின் அழகே
சொந்தமென ஆகாதோ! ஆண் : காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே!
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே!