Kaathu Vaakula Rendu Kaadhal – Azha Thonudhe Song Lyrics

Song: Azha Thonudhe Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Album: Kaathu Vaakula Rendu Kaadhal


English Version

Singer : Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
Lyrics by : Vignesh Shivan
Male : Mazhaiyum kooda maruthadhae

Enai thottu poga

Malargal kooda maruthadhe

En mel pattu poga
Male : Indrodu ellaam maaridumo

Nallavai thooridumo sol

Indrodu ellaam maaridumo

Valithadhae ullae
Male : Azha thonudhe sirippum serudhae

Azha thonudhe sirippum serudhae

Azha thonudhe sirippum serudhae

Karai maarudhae adi unnaalae….
Male : Hmm mm mazhaiyum kooda maruthadhae

Enai thottu poga

Malargal kooda maruthadhe

En mel pattu poga

Haa..aaa.aaa.aa….(2)


Tamil Version

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல்ஆசிரியர் : விக்னேஷ் சிவன் ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக ஆண் : இன்றோடு எல்லாம் மாறிடுமோ
நல்லவை தூறிடுமோ சொல்
இன்றோடு எல்லாம் மாறிடுமோ
வலித்ததே உள்ளே ஆண் : அழ தோணுதே சிரிப்பும் சேருதே ..
அழ தோணுதே சிரிப்பும் சேருதே ..
அழ தோணுதே சிரிப்பும் சேருதே ..
கரை மாறுதே அடி உன்னாலே…. ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக