Kaathu Vaakula Rendu Kaadhal – Kanne Kanmaniyae Song Lyrics

Song: Kanne Kanmaniyae Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Album: Kaathu Vaakula Rendu Kaadhal


English Version

Singer : Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
Lyrics by : Vignesh Shivan
Male : Kannae kanmaniyae

Kannae kanmaniyae

Kanmani kanmani
Male : Kannil eeram koodaadhae kanmaniyae

Kannil eeram koodaadhae

Mullil vaadum poove naam

Endrum yengaadhae

Vaasanaiyum maaraadhae

Kanmani kanmaniyae
Male : Kannae kanmaniyae

Kannae kanmaniyae

Kanmani kanmani
Male : Ennai yedho seiyaadhae kanmaniyae

Ennai yedho seiyaadhae

Mannil ulla ellaamae maari ponaalum

En kannai meeri pogaadhe

Kanmani kanmaniyae


Tamil Version

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல்ஆசிரியர் : விக்னேஷ் சிவன் ஆண் : கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்மணி கண்மணி ஆண் : கண்ணில் ஈரம் கூடாதே
கண்மணியே கண்ணில் ஈரம் கூடாதே
முள்ளில் வாடும் பூவே நாம்
என்றும் ஏங்காதே
வாசனையும் மாறாதே
கண்மணி கண்மணியே ஆண் : கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்மணி கண்மணி ஆண் : என்னை எதோ செய்யாதே கண்மணியே
என்னை எதோ செய்யாதே
மண்ணில் உள்ள எல்லாமே மாறி போனாலும்
என் கண்ணை மீறி போகாதே
கண்மணி கண்மணியே