Kaathu Vaakula Rendu Kaadhal – Naan Pizhai Song Lyrics

Song: Naan Pizhai Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Movie: Kaathu Vaakula Rendu Kaadhal


English Version

Naan Pizhai Song Lyrics is third single from “Kaathuvaakula Rendu Kaadhal” film starring “VijaySethupathi” in a lead role. This song was sung by “Ravi G & Shashaa Tirupati” and music composed by our RockStar “Anirudh Ravichander”. Lyrics works are penned by lyricist “Vignesh Shivan” in a romantic love mood.
Singers : Ravi G and Shashaa Tirupati
Music by : Anirudh Ravichander
Male : Naan pizhai

Nee mazhalai

Enakkul nee irundhaal

Adhu thavarae illai
Male : Nee ilai

Naan paruva mazhai

siru siru thuliyaai

Vilum tharunam illai
Female : Aazhiyil irundhu

Alasi eduthaenae

Adaikalam amaikka

Thagundhavan dhaanae
Male : Adi azhaga siricha mugamae

Naan nincaha thonum idamae

Adi azhaga siricha mugamae

Naan nincaha thonum idamae

Naan pirandha dhinamae

Kidacha varamae ooooo
Male : Naan pizhai

Nee mazhalai

Enakkul nee irundhaal

Adhu thavarae illai
Male : Nee ilai

Naan paruva mazhai

siru siru thuliyaai

Vilum tharunam illai
Male : Aval vizhi mozhiyai

Padikkum maanavan aanen

Aval nadai muraiyai

Rasikkum rasiganum aanen hoo oo
Female : Avan aruginilae

Kanal mael pani thuli aanen

Avan anugaiyilae

Neer thodum thamarai aanen
Male : Avalodu irukkum

Oru vidha snehidhan aanenn

Avalukku piditha

Oru vagai sevagan aanenn
Female : Aazhiyil irundhu

Alasi eduthaenae

Adaikalam amaikka

Thagundhavan dhaanae
Male : Adi azhaga siricha mugamae

Naan nincaha thonum idamae

Adi azhaga siricha mugamae

Naan nincaha thonum idamae

Naan pirandha dhinamae

Kidacha varamae Ooooo
Male : Naan pizhai

Nee mazhalai

Enakkul nee irundhaal

Adhu thavarae illai
Male : Nee ilai

Naan paruva mazhai

siru siru thuliyaai

Vilum tharunam illai


Tamil Version

பாடகர்கள் : ரவி. ஜி மற்றும் ஷாஷா திருப்தி இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை ஆண் : நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை பெண் : ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே ..ஓ ஓ ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை ஆண் : நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை ஆண் : அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன் பெண் : அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன் ஆண் : அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன் பெண் : ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே ..ஓ ஓ ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை ஆண் : நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை