Kaathu Vaakula Rendu Kaadhal – Sikki Nikkurane Song Lyrics

Song: Sikki Nikkurane Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Album: Kaathu Vaakula Rendu Kaadhal


English Version

Singer : Chorus
Music by : Anirudh Ravichander
Lyrics by : Vignesh Shivan
Male Chorus : Sikki nikkurane chikku nutha irukkum

Rendu chicks-u kitta

Sokka vaikkum azhagis ah

Thakka vaikka mulu moocha poduranae

Thikku mukku aaduraanae
Male Chorus : Lucky paiyan rambo

Offerla combo vangikitaan

Partyoda vanthaa

Luck ah alli pocketil vachukitan
Male Chorus : Kaathuvaakula rendu

Kaadhalikum namma friendu

Cycle gappula sallunu-lari ootta

Ella thaguthigalum undu
Male Chorus : Kaathuvaakula rendu ..rendu

Kaadhalikum namma friendu..friendu

Cycle gappula sallunu-lari ootta

Ella thiramaigalum undu
Male Chorus : Lucky paiyan rambo

Offerla combo vangikitaan

Partyoda vanthaa

Luck ah alli pocketil vachukitan
Male Chorus : Sikki nikkurane..heyy chikku nutha irukkum

Rendu chicks-u kitta

Sokka vaikkum azhagis ah

Thakka vaikka mulu moocha poduranae

Thikku mukku aaduraanae
Male Chorus : Humming ……..
Male Chorus : Mandhiaram thandhiram panna villai

Nalla kaadhalaaala vandha tholla

Bambaram rattinam naanum illa

Unna thookki vechu suthasolla
Male Chorus : Mathalatha maadhiri

Rendu pakkatha pothi vaikka

Mothama thandhutta
Male Chorus : Mutham vecha sithanae

Ippo unkitta

Athini ah jithini vanthutta

Vidiya vidiya aagumo…
Male Chorus : Kaathuvaakula rendu

Kaadhalikum namma friendu

Cycle gappula sallunu-lari ootta

Ella thaguthigalum undu
Male Chorus : Kaathuvaakula rendu ..rendu

Kaadhalikum namma friendu..friendu

Cycle gappula sallunu-lari ootta

Ella thaguthigalum undu
Male Chorus : Lucky paiyan rambo

Offerla combo vangikitaan

Partyoda vanthaa

Luck ah alli pocketil vachukitan
Male Chorus : Sikki nikkurane..heyy chikku nutha irukkum

Rendu chicks-u kitta

Sokka vaikkum azhagis ah

Thakka vaikka mulu moocha poduranae

Thikku mukku aaduraanae
Male Chorus : Kaathuvaakula rendu ..rendu

Kaadhalikum namma friendu..friendu

Cycle gappula sallunu-lari ootta

Ella thaguthigalum undu
Male Chorus : Kaathuvaakula rendu ..rendu

Kaadhalikum namma friendu..friendu

Cycle gappula sallunu-lari ootta

Ella thiramaigalum undu….


Tamil Version

பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல்ஆசிரியர் : விக்னேஷ் சிவன் குழு : சிக்கி நிக்குறானே சிக்குனுதான்
இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே குழு : லக்கி பையன் ராம்போ
ஆஃபர் ல கோம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா லக்க அள்ளி
பாக்கெட்டில் வச்சுகிட்டான் குழு : காத்துவாக்குல ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு குழு : காத்துவாக்குல ரெண்டு ..ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு குழு : சிக்கி நிக்குறானே சிக்குனுதான்
இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே குழு : ………………………… குழு : மந்திரம் தந்திரம் பண்ண வில்ல
நல்ல காதலால வந்த தொல்லை
பம்பரம் ராட்டினம் நானும் இல்ல
உன்ன தூக்கி வெச்சு சுத்த சொல்ல குழு : மத்தளத்த மாதிரி ரெண்டு பக்கத்த
போத்தி வைக்க மொத்தமா.. தந்துட்டா குழு : முத்தம் வெச்சசித்தனே
இப்போ உன்கிட்ட
அத்தினி யா ஜித்தினி யா வந்துட்டா
விடிய விடிய ஆகுமோ குழு : காத்துவாக்குல ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு குழு : காத்துவாக்குல ரெண்டு ..ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு குழு : லக்கி பையன் ராம்போ
ஆஃபர் ல கோம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா லக்க அள்ளி
பாக்கெட்டில் வச்சுகிட்டான் குழு : சிக்கி நிக்குறானே சிக்குனுதான்
இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே குழு : காத்துவாக்குல ரெண்டு ..ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு குழு : காத்துவாக்குல ரெண்டு ..ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு

Similar Posts