Kaaval Nilayam – Maman Vetti Jarigai Song Lyrics

Song: Maman Vetti Jarigai Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Kaaval Nilayam


English Version

Singer : Mano
Music by : Shankar Ganesh
Male : Yae….maman vetti jarigai vettithaan

Podu thaalam adidaa melamthaan

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Edhirkka vanthaa palla thattuvaen
Male : Maaman vetti

Sollungadaa dei

Chorus : Jarigai vettithan

Male : Podu thaalam

Chorus : Adidaa melamthaan
Male : Adho aandaalu vaaraadaa kooda thookki

Chorus : Aahaa thalli nillu

Male : Ava azhagellaam enakkaaga allikkittu

Chorus : Aahaa alli edu
Male : Konjam mutta parottavum kondu varaa

Chorus : Aahaa saalnna saalnaa

Male : Intha machchaanin odamba nallaa thaeththa varaa

Chorus : Aahaa sal sal sal sal

Male : Raavula vadhaikkiraa thookkaththa kedukkiraa

Raasaannu katti pidikkiraa
Chorus : Maaman vetti

Male : Haan jarigai vettithan aahaah

Chorus : Podu thaalam

Male : Adidaa melamthaan..aa….
Male : Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Edhirkka vanthaa palla thattuvaen
Male : Inga yaezhainga magaraa MGR-u

Chorus : Namma MGR-u

Male : Antha idhayakkani pola inga veru yaaru

Chorus : Aamaam vera yaaru
Male : Naan vaaththiyaru vazhiyil vantha sishya pulla

Chorus : Neenga sishya pulla

Male : Avar sonnathellaam marakkaatha nalla pulla

Chorus : Aamaam nalla pulla

Male : Kaalangal maaralaam kaatchigal maralaam

Sariththirangal maari pogumaa
Male : Maaman vetti

Chorus : Jarigai vettithan

Male : Aaah podu thaalam

Chorus : Adidaa melamthaan
Male : Haei kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Edhirkka vanthaa palla thattuvaen
Male : Maaman vetti

Chorus : Avunthu pochchunga

Male : Ponaa pottum eduththu kattungadaa…
Male : ……………..


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஏ…..மாமன் வேட்டி ஜரிகை வேட்டிதான்
போடு தாளம் அடிடா மேளம்தான்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஆண் : மாமன் வேட்டி
சொல்லுங்கடா டேய்
குழு : ஜரிகை வேட்டிதான்
ஆண் : போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான் ஆண் : அதோ ஆண்டாளு வாராடா கூட தூக்கி
குழு : ஆஹா தள்ளி நில்லு
ஆண் : அவ அழகெல்லாம் எனக்காக அள்ளிக்கிட்டு
குழு : ஆஹா அள்ளி எடு.. ஆண் : கொஞ்சம் முட்ட பரோட்டாவும் கொண்டு வரா
குழு : ஆஹா சால்னா சால்னா…
ஆண் : இந்த மச்சானின் ஒடம்ப நல்லா தேத்த வரா
குழு : ஆஹா ஸல் ஸல் ஸல் ஸல்….
ஆண் : ராவுல வதைக்கிறா தூக்கத்த கெடுக்கிறா
ராசான்னு கட்டிப் பிடிக்கிறா… குழு : மாமன் வேட்டி
ஆண் : ஹான் ஜரிகை வேட்டிதான் ஆஹாஹ்
குழு : போடு தாளம்
ஆண் : அடிடா மேளம்தான்…ஆ….. ஆண் : கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஏ….ஏய்…. ஆண் : மாமன் வேட்டி
குழு : ஜரிகை வேட்டதான்
ஆண் : ஆஆஹ் போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான்
ஆண் : ……………… ஆண் : இங்க ஏழைங்க மகராஜா எம்ஜிஆரு
குழு : நம்ம எம் ஜி ஆரு
ஆண் : அந்த இதயக்கனி போல இங்க வேறு யாரு
குழு : ஆமாம் வேற யாரு ஆண் : நான் வாத்தியாரு வழியில் வந்த சிஷ்ய புள்ள
குழு : நீங்க சிஷ்ய புள்ள
ஆண் : அவர் சொன்னதெல்லாம் மறக்காத நல்ல புள்ள
குழு : ஆமாம் நல்லப் புள்ள
ஆண் : காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
சரித்திரங்கள் மாறி போகுமா… ஆண் : மாமன் வேட்டி
குழு : ஜரிகை வேட்டதான்
ஆண் : ஆஆஹ் போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான் ஆண் : ஹேய் கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்….. ஆண் : மாமன் வேட்டி
குழு : அவுந்து போச்சுங்க
ஆண் : போனா போட்டும் எடுத்து கட்டுங்கடா…… ஆண் : …………………