Kaaval Nilayam – Niyaayama Namma Police Song Lyrics

Song: Niyaayama Namma Police Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Kaaval Nilayam


English Version

Singer : Janagaraj
Music by : Shankar Ganesh
Male : Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Aiyaa kaakki sattaikaarangalae

Dharmamaa namma police-u sevathu dharamamaa
Male : Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaylilae thalluvathu
Male : Dosthaaga nenaichanega polisa

Joraaga madhichchenga

Thappethum pannaama ennaththaan

Daaraga kizhichcheenga
Male : Kaaval kaakka irukkanum police

Kadamai adhuthaanae

Case-u onnu enna kizhichchiduchchu

Piece piece-ah nenju aagidichchi

Uyir maaanam kaakka thunai aagum police

Avamaanam thanthaa yaaringu kaaval
Male : Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa
Male : Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaylilae thalluvathu
Male : Chummaaththaan kedanthaenga

Ennaththaan court-kku izhuththeenga

Nanbanaa nenaichaenga

Ammammaa naayaaga adichcheenga
Male : Veliyaaga irukkanum police

Uyirai kaappaaththa

Nambi vantha enna kambi enna

Vachchuputtaa unga niyaayam enna

Uyir thantha annai uravaana thanthai

Enai vittu poga edharkintha police
Male : Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa
Male : Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaililae thalluvathu
Male : Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa


Tamil Version

பாடகர் : ஜனகராஜ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா
அய்யா காக்கிச் சட்டைக்காரங்களே…..
தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம
ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு
செய்யாத குற்றங்கள செய்தோமென்று
சொல்லி ஜெயிலிலே தள்ளுவது…… ஆண் : தோஸ்தாக நெனச்சேங்க போலீச
ஜோராக மதிச்சேங்க
தப்பேதும் பண்ணாம என்னத்தான்
டாராக கிழிச்சீங்க ஆண் : காவல் காக்க இருக்கணும் போலீஸ்
கடமை அதுதானே
கேஸு ஒண்ணு என்ன கிழிச்சிடுச்சு
பீஸ் பீஸா நெஞ்சு ஆயிடிச்சி
உயிர் மானம் காக்க துணை ஆகும் போலீஸ்
அவமானம் தந்தா யாரிங்கு காவல் ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா
தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம
ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு
செய்யாத குற்றங்கள செய்தோமென்று
சொல்லி ஜெயிலிலே தள்ளுவது…… ஆண் : சும்மாத்தான் கெடந்தேங்க
என்னத்தான் கோர்ட்டுக்கு இழுத்தீங்க
நண்பனா நெனச்சேங்க
அம்மம்மா நாயாக அடிச்சீங்க ஆண் : வேலியாக இருக்கணும் போலீஸ்
உயிரை காப்பாத்த
நம்பி வந்த என்ன கம்பி எண்ண
வச்சுப்புட்டா உங்க நியாயம் என்ன
உயிர் தந்த அன்னை உறவான தந்தை
எனை விட்டு போக எதற்கிந்த போலீஸ் ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா
தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம
ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு
செய்யாத குற்றங்கள செய்தோமென்று
சொல்லி ஜெயிலிலே தள்ளுவது…… ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா
தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா