Kaaval Nilayam – One Two Three Song Lyrics

Song: One Two Three Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kaaval Nilayam


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Shankar Ganesh
Chorus : ………………..
Female : One two three we are free

Thallaadum apple tree

Pengal ellaam avathaarangal aah

Mannil minnum alangaarangal aah

Munnum pinnum parivaarangal haah

Engum engal adhigaarangal
Chorus : ………………
Male : One two three we are free

Thallaadum apple tree

Pengal ellaam avathaarangal aah

Mannil minnum alangaarangal aah

Munnum pinnum parivaarangal aah

Engum engal adhigaarangal
Chorus : ………………
Male : Pattu poochchigal ellam padu soottula

Chorus : Lala laala laa

Male : Vattam poduthu ingae nadu roadla

Chorus : Lala laala laa

Male : Kaavalillaama kummaalam kondaattam
Female : Azhagiya maampookkal chinna mainaakkal

Azhagiya maampookkal chinna mainaakkal

Aanantha bothaiyil aadidum maangal
Male : One two three we are free

Thallaadum apple tree

Female : Pengal ellaam avathaarangal aah

Mannil minnum alangaarangal aah

Male : Munnum pinnum parivaarangal aah

Engum engal adhigaarangal….
Chorus : ………………
Female : Thatti ketpathu yaaru namma rajjiyam

Chorus : Lala laala laa

Female : Achcham naanangal ellaam verum poojiyam

Chorus : Lala laala laa

Female : Vaazhvil vanthaachchu ullaasa nerangal
Male : Ilamai kaalangal vanna kolangal

Ilamai kaalangal vanna kolangal

Vaalipa kaigalil naalaiya naatgal
Female : One two three we are free

Thallaadum apple tree

Male : Pengal ellaam avathaarangal

Female : Aah

Male : Mannil minnum alangaarangal

Female : Aah munnum pinnum parivaarangal

Male : Aah

Female : Engum engal adhigaarangal

Male : Aah
Chorus : ………………
Female : ………………

Male : ……………….


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : …………………… பெண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஹேய்
முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஹாஹ்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்… குழு : ………………………………. ஆண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ்
முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்… குழு : ………………………………. ஆண் : பட்டுப் பூச்சிகள் எல்லாம் படு சூட்டுல
குழு : லல லால லா
ஆண் : வட்டம் போடுது இங்கே நடு ரோட்டுல
குழு : லல லால லா
ஆண் : காவலில்லாம கும்மாளம் கொண்டாட்டம் பெண் : அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள்
அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள்
ஆனந்த போதையில் ஆடிடும் மான்கள் ஆண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண் : பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ்
ஆண் : முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்… குழு : ………………………………. பெண் : தட்டிக் கேட்பது யாரு நம்ம ராஜ்ஜியம்
குழு : லல லால லா
பெண் : அச்சம் நாணங்கள் எல்லாம் வெறும் பூஜ்ஜியம்
குழு : லல லால லா
பெண் : வாழ்வில் வந்தாச்சு உல்லாச நேரங்கள் ஆண் : இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள்
இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள்
வாலிப கைகளில் நாளைய நாட்கள்…. பெண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
ஆண் : பெண்கள் எல்லாம் அவதாரங்கள்
பெண் : ஆஹ்
ஆண் : மண்ணில் மின்னும் அலங்காரங்கள்
பெண் : ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள்
ஆண் : ஆஹ்
பெண் : எங்கும் எங்கள் அதிகாரங்கள்…
ஆண் : ஆஹ் குழு : ………………………………. பெண் : …………………………
ஆண் : ………………………