Kaavalkaaran – Ninaithen Vanthai Nooru Song Lyrics

Movie: Kaavalkaaran

Song: Ninaithen Vanthai Nooru Song Lyrics

Lyricist: Vaali

English Version

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Female : ………………………..

Male : { Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu } (2)

Female : Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu

Male : Nooru nilavai oru
Nilavaaki paavai endru

Female : Aayiram malarai
Oru malaraki paarvai endru

Male : Kan meenaaga
Maanaaga nindradavo

Female : Sol thenaaga
Paalaaga panpaadavo

Male : Maalai neram
Vandhuravaadavo

Female : Maalai neram
Vandhuravaadavo

Female : …………………….

Female : Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu

Male : Nilai kannaadi
Kannam kandu aaahaa
Malar kalloorum
Kinnam endru ohooo

Male : { Adhu sindhaamal
Kollaamal pakkam vaa
Anbu thenodai paaigindra
Sorgam vaa } (2)

Female : Mannan tholodu
Alli konjum pillai avan
Therodu pinni sellum mullai

Female : { Unnai nenjendra
Manjathil santhidhen
Undhan kai kondu
Unnadha kanni thaen } (2)

Female : Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu

Male : Idai noolaadi sella
Sella aahaa

Female : Adhai melaadai
Moodi kolla ohooo

Male : { Chinna poo meni
Kaanadha kan enna

Female : Solli theeraadha
Inbangal ennenna } (2)

Male & Female : ………………………

Male & Female : Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu

Male & Female : ………………………

Tamil Version

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ……………………….

ஆண் : { நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது } (2)

பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் : நூறு நிலாவை
ஒரு நிலவாக்கி பாவை
என்று

பெண் : ஆயிரம் மலரை
ஒரு மலராக்கி பார்வை
என்று

ஆண் : கண் மீனாக
மானாக நின்றாடவோ

பெண் : சொல் தேனாக
பாலாக பண்பாடவோ

ஆண் : மாலை நேரம்
வந்து உறவாடவோ

பெண் : மாலை நேரம்
வந்து உறவாடவோ

பெண் : ………………….

பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் : நிலைக்கண்ணாடி
கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம்
என்று ஓஹோ

ஆண் : { அது சிந்தாமல்
கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை
பாய்கின்ற சொர்கம்
வா } (2)

பெண் : மன்னன் தோளோடு
அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரோடு பின்னிச்
செல்லும் முல்லை

பெண் : { உன்னை நெஞ்சென்ற
மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு
உண்ணாத கன்னித்தேன் } (2)

பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் : இடை நூலாடி
செல்ல செல்ல ஆஹா

பெண் : அதை மேலாடை
மூடிக்கொள்ள ஓஹோ

ஆண் : { சின்ன பூமேனி
காணாத கண்ணென்ன

பெண் : சொல்லித் தீராத
இன்பங்கள் என்னென்ன } (2)

ஆண் & பெண் : ………………….

ஆண் & பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் & பெண் : ………………….

*****END*****