Kabadi Bro – Ooru Nalla Ooru Song Lyrics

Song: Ooru Nalla Ooru Song Lyrics

Lyricist: S.Gnanakaravel

Album: Kabadi Bro


English Version

Singer : Velmurugan
Music by : A J Daniel
Lyrics by : Gnanakaravel
Male : Ooru nalla ooru

Aana enga kadha veru

Dhristti pottu pola

Naanga konja peru
Male : Adi thadi panna

Naanga aasapattadhilla

Adi odha vanga

Naanga vetka patatdhilla
Male : Sorimuthu aiyyanaaru

Pugalathaan soli adi

Silarkattum utchi mudi

Silipi yadi
Male : Kozhambunna kotta puli

Kaadunna vari puli

Kabadinna paayum puli

Adidaa gilli
Male : Mudhal vaaram thala paadam

Banner veippom

Veyilukku karukaama

Kuda pudippom
Male : Maru vaaram thalapathi

Padamum vandha

Kallatthaan kala katta

Thenga udaippom
Male : Anga konjam karappom

Inga konjam karappom

Chiyaan padam eppom varum

Thudippom
Male : Enga yaarumae

Nalalvana ninaikala

Naaangalum engala

Nallavannu sollikkala

Vallalu parambara

Veliyila sollikka virumbala
Male : Veriyaethi seendi vitta

Vedikundaavoom

Veliyaalu thummal potta

Kolariduvom
Male : Theruvukkul naanga ponaa

Vanakkam vaikka

Briyani beer vaangi

Koduthiduvom
Male : Vambhu sanda izhuppom

Moonji veengi kidappom

Thaen edukka pona

Ponnu nadippom
Male : Kathiya theettuna

Kathirikka narukkalam

Puthiya theetuna

Enga kooda nadakkalam
Male : Edhukku vilambaram

Naanga ippom

Delhi – kku kilambrom
Male : Ooru nalla ooru

Aana enga kadha veru

Dhristti pottu pola

Naanga konja peru
Male : Adi thadi panna

Naanga aasapattadhilla

Adi odha vanga

Naanga vetka patatdhilla
Male : Sorimuthu aiyyanaaru

Pugalathaan soli adi

Silarkattum utchi mudi

Silipi yadi
Male : Kozhambunna kotta puli

Kaadunna vari puli

Kabadinna paayum puli

Adidaa gilli


Tamil Version

பாடகர் : வேல் முருகன் இசை அமைப்பாளர் : ஏ. ஜே. டேனியல் இசை ஆசிரியர் : ஞானகரவேல் ஆண் : ஊரு நல்ல ஊரு
ஆனா எங்க கத பேரு
திருஷ்டி பொட்டு போல
நாங்க கொஞ்ச பேரு ஆண் : அடி தடி பண்ண
நாங்க ஆசபட்டதில்ல
அடி ஒத வாங்க
நாங்க வெட்கப்பட்டதில்லை ஆண் : சொரிமுத்து அய்யனாரு
புகழத்தான் சொல்லி அடி
சிகிர்தட்டும் உச்சி முடி
சிலிப்பியடி ஆண் : கொழம்புன்னா கொட்ட புளி
காடுன்னா வரி புலி
கபடின்னா பாயும் புலி
அடிடா கில்லி ஆண் : முதல் வாரம் தல படம்
பேனர் வைப்போம்
வெயிலுக்க கறுக்காம
குட பிடிப்போம் ஆண் : மறு வாரம் தளபதி
படமும் வந்தா
கல்லாதான் கள கட்ட
தேங்கா உடைப்போம் ஆண் : அங்க கொஞ்சம் கரப்போம்
இங்க கொஞ்சம் கரப்போம்
சியான் படம் எப்போம் வரும்
துடி துடிப்போம் ஆண் : எங்க யாருமே
நல்லவங்களா நினைக்கல
நாங்களும் எங்கள
நல்வன்னு சொல்லிக்கல
வள்ளலு பரம்பர
வெளியில சொல்லிக்க விரும்பல ஆண் : வெறியேத்தி சீண்டி விட்டா
வெடிகுண்டாவோம்
வெளியாளு தும்மல் விட்டால்
பதறிடுவோம் ஆண் : தெருவுக்குள் நாங்க போனா
வணக்கம் வைக்க
பிரியாணி பீர் வாங்கி
கொடுத்திடுவோம் ஆண் : வம்பு சண்ட இழுப்போம்
மூஞ்சி வீங்கி கிடப்போம்
தேனெடுக்க போன
பொண்ணு நடிப்போம் ஆண் : கத்திய தீட்டுன்னா
கத்திரிக்கா நறுக்கலாம்
புத்திய தீட்டுன்னா
எங்க கூட நடக்கலாம் ஆண் : எதுக்கு விளம்பரம்
நாங்க இப்போம்
டெல்லிக்கு கிளம்புறோம் ஆண் : ஊரு நல்ல ஊரு
ஆனா எங்க கத பேரு
திருஷ்டி பொட்டு போல
நாங்க கொஞ்ச பேரு ஆண் : அடி தடி பண்ண
நாங்க ஆசபட்டதில்ல
அடி ஒத வாங்க
நாங்க வெட்கப்பட்டதில்லை ஆண் : சொரிமுத்து அய்யனாரு
புகழத்தான் சொல்லி அடி
சிகிர்தட்டும் உச்சி முடி
சிலிப்பியடி ஆண் : கொழம்புன்னா கொட்ட புளி
காடுன்னா வரி புலி
கபடின்னா பாயும் புலி
ஆடிடா கில்லி