Kadaikan Parvai – Isaiyin Mazhaiyile Song Lyrics

Song: Isaiyin Mazhaiyile Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Kadaikan Parvai


English Version

Singers : Vani Jairam and K. J. Jesudass
Music by : V. S. Narasimhan
Lyrics by : Pulamaipithan
Female : Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae
Female : Unnai naanae vazhi melae

Edhirpaarththaen manam pooththaen

Yaezhu swarangalil sugam tharum
Female : Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae
Chorus : ………………..
Female : Padidum raagam neeyandro

Male : Aa…..aaa….aa….aa…..aa….aa….aa….

Female : Padidum raagam neeyandro

Adhilor paavam naanandro

Male : Kannimai thaalam podaatho

Manathil gangai paayaatho
Female : Padidum raagam neeyandro

Adhilor paavam naanandro

Male : Kannimai thaalam podaatho

Manathil gangai paayaatho
Female : Moganam nee pesa muththirai padhikka

Male : Bhoomiyai maranthu kaattrinil midhanthu

Both : Naanum neeyum aasaiyil kalanthu
Male : Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Unnai naanae vazhi melae

Edhirpaarththaen manam pooththaen

Yaezhu swarangalil sugam tharum
Male : Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae
Chorus : ………………..
Male : Nenjinil kadhal sangeetham

Nadhiyil neenthum en thegam

Female : Tholgalil neeyae poovaaram

Nanaiththaal engum theanoorum
Male : Manmatha arangam mellisai vazhangum

Female : Manthira vilakkil vaalipam mayangum

Both : Kaaman koyil archanai nadakkum
Female : Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Unnai naanae vazhi melae

Edhirpaarththaen manam pooththaen

Yaezhu swarangalil sugam tharum
Female : Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே…. பெண் : உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும் பெண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே குழு : ……………………….. பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ
ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..ஆஅ……ஆ……ஆ…..ஆ… பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ
அதிலோர் பாவம் நானன்றோ
ஆண் : கண்ணிமை தாளம் போடாதோ
மனதில் கங்கை பாயாதோ பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ
அதிலோர் பாவம் நானன்றோ
ஆண் : கண்ணிமை தாளம் போடாதோ
மனதில் கங்கை பாயாதோ பெண் : மோகனம் நீ பேச முத்திரை பதிக்க
ஆண் : பூமியை மறந்து காற்றினில் மிதந்து
இருவர் : நானும் நீயும் ஆசையில் கலந்து ஆண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும் ஆண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே…. குழு : ……………………….. ஆண் : நெஞ்சினில் காதல் சங்கீதம்
நதியில் நீந்தும் என் தேகம்
பெண் : தோள்களில் நீயே பூவாரம்
நனைத்தால் எங்கும் தேனூறும் ஆண் : மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்
பெண் : மந்திர விளக்கில் வாலிபம் மயங்கும்
இருவர் : காமன் கோயில் அர்ச்சனை நடக்கும் பெண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும் பெண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே…..

Similar Posts