Kadaikan Parvai – Naan Nenjukkulle Unna Vachen Song Lyrics

Song: Naan Nenjukkulle Unna Vachen Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Kadaikan Parvai


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : V. S. Narasimhan
Lyrics by : Gangai Amaran
Male : Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae
Male : Kannil enna pechu kanavu kalanju pochu

Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu

Maalai velai bodhai yaerum
Male : Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae
Male : Ooru urangum velaiyilae

Odhungi neeyum vaa mayilae

Maman irukkaan thanimaiyilae

Sarasam paada vaa kuyilae
Male : Ooru urangum velaiyilae

Odhungi neeyum vaa mayilae

Maman irukkaan thanimaiyilae

Sarasam paada vaa kuyilae
Male : Yaedho oru vegam kooduthu

Dhenam dhenam thegam vaaduthu

Munthaana sariyaai ninnaalae

Munnooru kadhaiya sonnaalae

Empaadu kondaattanthaan
Male : Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae
Male : Kannil enna pechu kanavu kalanju pochu

Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu

Maalai velai bodhai yaerum
Male : Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae
Male : Poovum naarum inainjiruchchu

Poosa neram nerungiruchchu

Paalum pazhamum kalanthirukku

Manasa onnaa saernthukichchu
Male : Pudhu sugam vanthu modhuthu

Dhenam dhenam sindhu paaduthu

Nenjoram paayum senthooram

Anjaaru naalaa manthaaram

Empaadu thindaattamthaan
Male : Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae
Male : Kannil enna pechu kanavu kalanju pochu

Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu

Maalai velai bodhai yaerum
Male : Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளி வச்சே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு
மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : ஊரு உறங்கும் வேளையிலே
ஒதுங்கி நீயும் வா மயிலே
மாமன் இருக்கான் தனிமையிலே
சரசம் பாட வா குயிலே ஆண் : ஊரு உறங்கும் வேளையிலே
ஒதுங்கி நீயும் வா மயிலே
மாமன் இருக்கான் தனிமையிலே
சரசம் பாட வா குயிலே ஆண் : ஏதோ ஒரு வேகம் கூடுது
தெனம் தெனம் தேகம் வாடுது
முந்தான சரியாய் நின்னாளே
முன்னூறு கதைய சொன்னாளே
எம்பாடு கொண்டாட்டந்தான் ஆண் : அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு
மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : பூவும் நாரும் இணைஞ்சிருச்சு
பூச நேரம் நெருங்கிருச்சு
பாலும் பழமும் கலந்திருக்கு
மனச ஒண்ணா சேர்த்துக்கிச்சு ஆண் : புது சுகம் வந்து மோதுது
தெனம் தெனம் சிந்து பாடுது
நெஞ்சோரம் பாயும் செந்தூரம்
அஞ்சாறு நாளா மந்தாரம்
எம்பாடு திண்டாட்டம்தான் ஆண் : அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் முடிஞ்சு போச்சு
மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே