Kadaikan Parvai – Ragangal Ondru Serum Song Lyrics

Song: Ragangal Ondru Serum Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Kadaikan Parvai


English Version

Singer : Vani Jairam
Music by : V. S. Narasimhan
Lyrics by : Mu. Metha
Female : Raagangal ondru serum nerangal vanthu saerum

Raagangal ondru serum nerangal vanthu saerum

Naalai naamae ingu kaanpomae

Pogindra paadhai engum bhoopaalam paadiyae

Poi vaa en poonthendralae
Female : Raagangal ondru serum nerangal vanthu saerum

Naalai naamae ingu kaanpomae

Pogindra paadhai engum bhoopaalam paadiyae

Poi vaa en poonthendralae
Female : Paadangal ketpom paadalum ketpom

Pallikkoodam thannilae

Kaalam maarum raagam maarum

Maaraathu nam nyaapagam
Female : Veettu paadamae nottil theettinom

Paattai veettil poi paadi kaattinom

Thaenai tamizhil paarththom

Saernthom kanakkilae

Nyaanam avvai nyaanamae
Female : Raagangal ondru serum nerangal vanthu saerum

Naalai naamae ingu kaanpomae

Pogindra paadhai engum bhoopaalam paadiyae

Poi vaa en poonthendralae
Female : Oorum veru perum veru

Ondru saerntha urave

Dhesam maarum vaasam maarum

Maaraathu nesangalae
Female : Aadi paadinom saernthu koodimom

Indru aaloru padhai maarinom

Thaavum muyalai polae

Vaazhnthom magizhvilae

Paasam nam nenjaththilae
Female : Raagangal ondru serum nerangal vanthu saerum

Naalai naamae ingu kaanpomae

Pogindra paadhai engum bhoopaalam paadiyae

Poi vaa en poonthendralae


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : மு. மேத்தா பெண் : ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
நாளை நாமே இங்கு காண்போமே
போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே
போய் வா என் பூந்தென்றலே…. பெண் : ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
நாளை நாமே இங்கு காண்போமே
போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே
போய் வா என் பூந்தென்றலே…. பெண் : பாடங்கள் கேட்போம் பாடலும் கேட்போம்
பள்ளிக்கூடம் தன்னிலே
காலம் மாறும் ராகம் மாறும்
மாறாது நம் ஞாபகம் பெண் : வீட்டுப் பாடமே நோட்டில் தீட்டினோம்
பாட்டை வீட்டில் போய் பாடிக் காட்டினோம்
தேனை தமிழில் பார்த்தோம்
சேர்ந்தோம் கணக்கிலே
ஞானம் அவ்வை ஞானமே பெண் : ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
நாளை நாமே இங்கு காண்போமே
போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே
போய் வா என் பூந்தென்றலே…. பெண் : ஊரும் வேறு பேரும் வேறு
ஒன்று சேர்ந்த உறவே
தேசம் மாறும் வாசம் மாறும்
மாறாது நேசங்களே பெண் : ஆடிப்பாடினோம் சேர்ந்து கூடினோம்
இன்று ஆளொரு பாதை மாறினோம்
தாவும் முயலைப் போலே
வாழ்ந்தோம் மகிழ்விலே
பாசம் நம் நெஞ்சத்திலே பெண் : ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
நாளை நாமே இங்கு காண்போமே
போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே
போய் வா என் பூந்தென்றலே….