Kadaikan Parvai – Yedho Oru Ragam Song Lyrics

Song: Yedho Oru Ragam Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Kadaikan Parvai


English Version

Singers : P. Susheela and P. Jayachandran
Music by : V. S. Narasimhan
Lyrics by : Vairamuthu
Male : Yaedho oru raagam yaeno adhil sogam

Santham vanthathu adhil yaedho sontham vanthathu

Un paadal ennai vendrathu

Uyirodu ullam sendrathu

Kaanamal thalli nindru thaththalikkum aavi

Vaaraayo enthan devi
Male : Yaedho oru raagam yaeno adhil sogam
Female : Aaa…..aaa….aa….aa….aa….aa…aa….aa

Kannaa en mel pizhaiyae illai

Siraiyai murikka sirakillai

Kannil innum kanneer illai

Velichcham irunthum pagalillai

Adainthaen unnai idhuvey pothum

Iniyun raagam ivalin vedham
Male : Yaezhai kelaatha poobhaalam indru ketkindratho

Paalaivanamengum paalodai vanthu paaigindratho

Kanavaa nanavaa needhaanaa neeyaethaanaa
Male : Yaedho oru raagam yaeno adhil sogam
Female : Unnai enni paadumpothu

Neruppai sudum en perumoochchu

Kannaa unnai kannaal kandaen

Sarugo meendum thaliraachchu

Idhayam engum inbam kollai

Ini en vaazhvil iravey illai
Male : Kadalilae saerntha

Aarondru meendu varugindrathu

Sonna sol indru maaraamal

Theenda varugindrathu

Thuyarai eriththaen en vaazhvil sogam yaedhu
Female : Yaedho oru raagam yaedho adhil mogam

Santham vanththu adhil yaedho sonthaam vanthathu

Un paadal ennai vendrathu

Uyirodu ullam sendrathu

Kaanaamal thalli nendru thaththalikkum aavi

Ododi vanthaal devi
Female : Yaedho oru raagam yaedho adhil mogam….


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
வாராயோ எந்தன் தேவி ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் பெண் : ஆஆ…..ஆஆ…..ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….ஆஆ..
கண்ணா என் மேல் பிழையே இல்லை
சிறையை முறிக்க சிறகில்லை
கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை
வெளிச்சம் இருந்தும் பகலில்லை
அடைந்தேன் உன்னை இதுவே போதும்
இனியுன் ராகம் இவளின் வேதம் ஆண் : ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ
பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ
கனவா நனவா நீதானா நீயேதானா ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் பெண் : உன்னை எண்ணி பாடும்போது
நெருப்பை சுடும் என் பெருமூச்சு
கண்ணா உன்னை கண்ணால் கண்டேன்
சருகோ மீண்டும் தளிராச்சு
இதயம் எங்கும் இன்பம் கொள்ளை
இனி என் வாழ்வில் இரவே இல்லை ஆண் : கடலிலே சேர்ந்த
ஆறொன்று மீண்டு வருகின்றது
சொன்ன சொல் இன்று மாறாமல்
தீண்ட வருகின்றது
துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
ஓடோடி வந்தாள் தேவி பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்….