Kadala Poda Oru Ponnu Venum – Poda Poda Song Lyrics – Vel Murugan

Song: Poda Poda Song Lyrics – Vel Murugan

Lyricist: Jubin

Movie: Kadala Poda Oru Ponnu Venum


English Version

Singer : Velmurugan
Music by : Jubin
Lyrics by : Jubin
Male : Poda poda poda poda

Poda poda poda poda
Male : Poda poda poda poda

Poda poda poda poda poda
Male : Soru poda oru ponnu venum

Sanda poda oru ponnu venum
Male : Satham poda oru ponnu venum

Pudhu thittam poda oru ponnu venum
Male : Isthiri poda oru ponnu venum

En sattiya poda oru ponnu venum
Male : Pangu poda oru ponnu venum

En kooda potti poda oru ponnu venum
Male : Hey… Kadala poda oru ponnu venum

Hey… Kadala poda oru ponnu venum
Male : Hey thalam poda oru ponnu venum

Kooda aatam poda oru ponnu venum
Male : Satham poda oru ponnu venum

Kannathil mutham poda oru ponnu venum
Male : Hey… valachu poda oru ponnu venum

Thalamudi kalachu poda oru ponnu venum
Male : Metha poda oru ponnu venum

En sotha aataiya poda oru ponnu venum
Chorus : Kadala poda oru ponnu venum

Kadala poda oru ponnu venum
Male : Poratti poda urutti poda

Surutti poda aduchu poda

Kumuki poda amuki poda

Kuluki poda kuthu poda

Valuchu poda vaari poda

Kadala poda..kadala poda..

Kadala poda.. kadala poda ..

Oru ponnu venum
Male : Kadala poda oru ponnu venum

Kadala poda oru ponnu venum

Kadala poda oru ponnu venum

Kadala poda oru ponnu venum


Tamil Version

பாடகர் : வேல் முருகன் இசை அமைப்பாளர் : ஜூபின் பாடலாசிரியர்  : ஜூபின் ஆண் : போட போட போட போட போட
போட போட போட போட போட ஆண் : போட போட போட போட போட
போட போட போட போட போட ஆண் : சோறு போட ஒரு பொண்ணு வேணும்
அப்ப சண்ட போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : சத்தம் போட ஒரு பொண்ணு வேணும்
புது திட்டம் போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : இஸ்திரி போட ஒரு பொண்ணு வேணும்
என் சடைய போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : பங்கு போட ஒரு பொண்ணு வேணும்
என் கூட போட்டி போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : ஹேய் கடல போட ஒரு பொண்ணு வேணும்..(2) ஆண் : ஏ தாளம் போட ஒரு பொண்ணு வேணும்
கூட ஆட்டம் போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : சத்தம் போட ஒரு பொண்ணு வேணும்
கன்னத்தில் முத்தம் போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : ஹேய் வளச்சு போட ஒரு பொண்ணு வேணும்
தலமுடி கலச்சு போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : மெத்த போட ஒரு பொண்ணு வேணும்
என் சொத்த ஆட்டய போட ஒரு பொண்ணு வேணும் குழு : கடல போட ஒரு பொண்ணு வேணும்…(2) ஆண் : பொரட்டி போட உருட்டி போட
சுருட்டி போட அடிச்சு போட
குமுக்கி போட அமுக்கி போட
குலுக்கி போட குத்து போட
வழுச்சு போட வாரி போட
கடல போட கடல போட
ஒரு பொண்ணு வேணும் ஆண் : கடல போட ஒரு பொண்ணு வேணும்..(4)