Kadavul Mama – Kadavul Mama Vantharu Song Lyrics

Song: Kadavul Mama Vantharu Song Lyrics

Lyricist: P. K. Muthusami

Movie: Kadavul Mama


English Version

Singer : Pushpalatha
Music by : T. G. Lingappa
Female : Kadavul maama kadavul maama

Kadavul maama
Female : Kadavul maama vandhaaru

Avar karunaiyai namakku thandhaaru

Kadavul maama vandhaaru

Avar karunaiyai namakku thandhaaru

Kavalai ellaam theerppaaru

Nam kaalam muzhuthum kaappaaru
Female : Kadavul maama vandhaaru

Avar karunaiyai namakku thandhaaru
Female : Yesu buthan gaandhi

Vadivil ingae vandhaaru

Irulil oliyaai karunai

Mazhaiyaai kaatchi thndhaaru
Female : Yesu buthan gaandhi

Vadivil ingae vandhaaru

Irulil oliyaai karunai

Mazhaiyaai kaatchi thndhaaru
Female : Vinnin uyarvae megathin uruvae

Mannaai pona ponnaana vaazhvai

Malara seivaayae

Mannaai pona ponnaana vaazhvai

Malara seivaayae
Female : Kadavul maama vandhaaru

Avar karunaiyai namakku thandhaaru
Female : Amma ingae summa sirithu

Avalae azharaalae

Appa engae naanariyaenae

Anaadhai aanenae
Female : Amma ingae summa sirithu

Avalae azharaalae

Appa engae naanariyaenae

Anaadhai aanenae
Female : Arulin thiruvae anbin vadivae

Appa ennai anaithu magizha

Azhaithu varuvaayae

Appa ennai anaithu magizha

Azhaithu varuvaayae
Female : Kadavul maama vandhaaru

Avar karunaiyai namakku thandhaaru

Kavalai ellaam theerppaaru

Nam kaalam muzhuthum kaappaaru
Female : Kadavul maama …(2)


Tamil Version

பாடகி : புஷ்பலதா இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : கடவுள் மாமா கடவுள் மாமா
கடவுள் மாமா பெண் : கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு
கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு
கவலை எல்லாம் தீர்ப்பாரு
நம் காலம் முழுதும் காப்பாரு…… பெண் : கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு பெண் : இயேசு புத்தன் காந்தி
வடிவில் இங்கே வந்தாரு
இருளில் ஒளியாய் கருணை
மழையாய் காட்சி தந்தாரு பெண் : இயேசு புத்தன் காந்தி
வடிவில் இங்கே வந்தாரு
இருளில் ஒளியாய் கருணை
மழையாய் காட்சி தந்தாரு பெண் : விண்ணின் உயர்வே மேகத்தின் உருவே
மண்ணாய் போன பொன்னான
வாழ்வை மலரச் செய்வாயே….
மண்ணாய் போன பொன்னான
வாழ்வை மலரச் செய்வாயே… பெண் : கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு பெண் : அம்மா இங்கே சும்மா சிரித்து
அவளே அழறாளே
அப்பா எங்கே நானறியேனே
அனாதை ஆனேனே பெண் : அம்மா இங்கே சும்மா சிரித்து
அவளே அழறாளே
அப்பா எங்கே நானறியேனே
அனாதை ஆனேனே பெண் : அருளின் திருவே அன்பின் வடிவே
அப்பா என்னை அணைத்து மகிழ
அழைத்து வருவாயே…….
அப்பா என்னை அணைத்து மகிழ
அழைத்து வருவாயே… பெண் : கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு
கவலை எல்லாம் தீர்ப்பாரு
நம் காலம் முழுதும் காப்பாரு…… பெண் : கடவுள் மாமா…(2)