Kadavul Mama – Kaiya Vachan Kanna Vachan Song Lyrics

Song: Kaiya Vachan Kanna Vachan Song Lyrics

Lyricist: P. K. Muthusami

Movie: Kadavul Mama


English Version

Singers : L. R. Eswari and A. L. Ragavan
Music by : T. G. Lingappa
Female : Haa…aaaaaaaa…

Kaiya vechaan kanna vechaan

Indha kalachu pona machaanae

Kaiya vechaan kanna vechaan

Indha kalachu pona machaanae

Endhan ponnaana maeniyellam

Punnaanadhae..punnaanadhae….
Male : Ponna thotten buthi ketten

Un valaiyil maattikittenae

Ponna thotten buthi ketten

Un valaiyil maattikittenae

En veeraappu vegam ellaam

Veenaanadhae veenaanadhae….
Female : Kaiya vechaan kanna vechaan

Indha kalachu pona machaanae
Female : Mausu ketta aanae yen mayangi ninae veenae
Humming : …………..
Female : Mausu ketta aanae yen mayangi ninae veenae

Valiya vandhen thayakkam enna vaari kolvaayae
Male : Paal polae pazham polae paavai vandhaaiyae

Paal polae pazham polae paavai vandhaaiyae

Pasiyodu rusiyaaga paruga thandhaaiyae
Female : Ini niruthathae ..

Male : Ennai thadukaathae

Female : Ini niruthathae ..

Male : Ennai thadukaathae

Both : Neengaadha ninaivodu naan neendhi selvomae……
Female : Kaiya vechaan kanna vechaan

Indha kalachu pona machaanae
Male : Ponna thotten buthi ketten

Un valaiyil maattikittenae
Male : Naani sivandha ponnae naan nandri solven kannae

Humming : ……………..
Male : Naani sivandha ponnae naan nandri solven kannae

Manadhil irukkum marmam thanai mudithu veippaaya
Female : Thaen polae malar polae maganai thandhiduven

Thaen polae malar polae maganai thandhiduven

Valaiyaadha vaazh pola valarthu thandhiduven
Male : Ennai marukkadhae…

Female : Ini maruppadhaedhu

Male : Ennai marukkadhae…

Female : Ini maruppadhaedhu

Both : Pasi theerkkum pazhathottam paarkka parandhu selvomae…..

Humming : ……………..


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : ஹா….ஆஅ….ஆஆ…
கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே
கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே
எந்தன் பொன்னான மேனியெல்லாம்
புண்ணானதே…புண்ணானதே… ஆண் : பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
என் வீராப்பு வேகமெல்லாம்
வீணானதே,……வீணானதே…… பெண் : கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே பெண் : மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே
………………………….. பெண் : மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே
வலிய வந்தேன் தயக்கமென்ன வாரிக் கொள்வாயே ஆண் : பால் போலே பழம் போலே பாவை வந்தாயே
பால் போலே பழம் போலே பாவை வந்தாயே
பசியோடு ருசியாக பருக தந்தாயே ஆண் : இனி நிறுத்தாதே…..
பெண் : என்னை தடுக்காதே
ஆண் : இனி நிறுத்தாதே…..
பெண் : என்னை தடுக்காதே
இருவர் : நீங்காத நினைவோடு நாம் நீந்திச் செல்வோமே பெண் : கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே ஆண் : பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே ஆண் : நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே
………………………………… ஆண் : நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே
மனதில் இருக்கும் மர்மம்தனை முடித்து வைப்பாயா பெண் : தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன்
தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன்
வளையாத வாள் போலே வளர்த்து தந்திடுவேன் ஆண் : என்னை மறுக்காதே……
பெண் : இனி மறுப்பேது..
ஆண் : என்னை மறுக்காதே……
பெண் : இனி மறுப்பேது.. இருவர் : பசி தீர்க்கும் பழத்தோட்டம் பார்க்க பறந்து செல்வோமே ………………………………………….